🎵 Tamil Version – Carnatic Rāgam Format
🎶 PALLAVI
ஆத்மநண்பன் சந்துரு மகளின் கல்யாணம் !
இந்த ரம்யமான சுழலில் அமைந்த மண்டபம் !
அர்ச்சனா அனிகேத் அருமையான ஜோடிகள் !
அனைவரும் மனமார வாழ்த்தி மனம் மகிழுங்கள் !
அனிகேத் அம்பர் அனுராதாவின் குல கொழுந்து —
உமா சந்துரு கை சேர்த்து வைத்தார் மனம் உவந்து !
🎵 SARANAM 1
பெரியப்பா பெரியம்மா சத்தியா–சுகன்யா முன்னின்று நடத்த,
தாத்தா பாட்டி வானத்தில் இருந்து வாழ்த்துகள் சொல்ல,
SubuAsksubu பாட்டை இயற்றி வாழ்த்துக்கள் பாட,
வந்திருந்த சுற்றமும் நட்பும் கர ஒலி எழுப்ப !
🎶 REFRAIN
(“அர்ச்சனா–அனிகேத் வாழ்க வாழ்க !” × 2 clap beat)
🎵 SARANAM 2
அர்ச்சனா அருமையான மகள் அறிவு செல்வம் !
உமாசந்துரு பெற்றெடுத்த கடை குட்டி செல்லம் !
ஆதார்ஷ் ஹர்ஷி அவளின் அண்ணா–அண்ணி !
பெருமிதம் கொள்வார் தங்கள் மணவிழாவை எண்ணி !
🎶 REFRAIN
(Repeat Pallavi last two lines)
🎵 SARANAM 3
பண்பும் புகழும் சமூக மேன்மை கொண்ட இரு குடும்பம் !
வாழ்க்கை பாதையில் ஒன்றுசேர்ந்த தருணம் !
அனைவர் சார்பிலும் மணமக்களை வாழ்த்தவே !
இன்று பிறந்த நாள் காணும் லக்ஷ்மியுடன் வந்தேனே !
🎶 CODA / ENDING
🎤 “Congratulations to the Bride & Groom — Archana & Aniket !”
🎉 Put your hands together and shout out — “Happy Wedding Day !”
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU