விழிகள் மௌன மொழிகள் பேசுதே
ம்-ஹும்-ஹு-ஹும்
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
ஆ-ஆ-ஆ-இரவிலே நடக்குது
இன்ப யாகங்கள்
இதழ்கள் படிக்குது காம பாடங்கள்
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
விண்ணில் தோன்றும் வானவில்
மண்ணில் தேவதை ஆனதே
வானவில் ஹஹ ஹஹ
மண்ணில் ஹஹ ஹஹ
தேவதை ஹஹ ஹஹ
ஆனதே ஹஹ ஹஹ
விண்ணில் தோன்றும் வானவில்
மண்ணில் தேவதை ஆனதே
முகமோ மதிரகம்
அழகில் ரதிஇனம்
இதழ்கள் மது தரும் வாகனம் உன்
தேகம் தேன் சிந்திடும் பூ வனம்
ஆ-ஹா
இதழ்கள் மது தரும் வாகனம் உன்
தேகம் தேன் சிந்திடும் பூவனம்
விழிகள் மௌன மொழி பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
லா-லா-லா-லா
லா-லா-லா-லா
காதல் தேவன் பூமியில்
வரைந்த வண்ண ஓவியம்
ஆ-ஹா
காதல் தேவன் ஹஹ ஹஹ பூமியில் ஹஹ ஹஹ
வரைந்த ஹஹ ஹஹ
வண்ண ஓவியம் ஹஹ ஹஹ
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
ம்-ஹும்-ஹு-ஹும்
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே ஆ-ஹா
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
ஆ-ஆ-ஆ-இரவிலே நடக்குது
இன்ப யாகங்கள்
இதழ்கள் படிக்குது காம பாடங்கள்
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
விண்ணில் தோன்றும் வானவில்
மண்ணில் தேவதை ஆனதே
வானவில் ஹஹ ஹஹ
மண்ணில் ஹஹ ஹஹ
தேவதை ஹஹ ஹஹ
ஆனதே ஹஹ ஹஹ
வானவில் மண்ணில் தேவதை ஆனதே ஆ-ஹா
இன்பத்தின் முகவரி
உள்ளத்தில் சுகவலி
கொஞ்சு தினசரி
என்னை கொஞ்சம் அனுசரி
மழலை பேசிடும் உந்தன்
வாய் மொழி
மடி சாய்ந்தேட
இன்பங்கள் பயிலு நீ
விடியும் வரையில் எந்தன்
பெயரை நீயும் உச்சரி
ஆ-ஹா
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
ஆ-ஆ-ஆ-இரவிலே நடக்குது
இன்ப யாகங்கள்
இதழ்கள் படிக்குது காம பாடங்கள்
விழிகள் மௌன மொழிகள் பேசுதே
விரல்கள் தொடும் இடங்கள் மின்னுதே
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்