[🎼 ZONA READY – CORRECTED KURAL VERSION
Chapter 122 – கனவு நிலை உரைத்தல்
Valentine Joyful Dream Theme
Raag Suggestion: மோகனம் ]
[🎤 PALLAVI
(Repeat Twice at Beginning & After Every Saranam)
1218]
துஞ்சுங்கால் தோள் மேலராகி, விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
[Transliteration:
Thunjungāl thōl mēlarāgi vizhikkungāl
Nenjatthar āvar viraindhu]
[🎶 SARANAM 1
1211]
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்கொல் விருந்து.
[1212]
கயலுண்கண் யான் இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
[1213]
நனவினால் நல்காத் தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
(→ Pallavi Repeat)
[🎶 SARANAM 2
1214]
கனவினான் உண்டாகும் காமம்; நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
[1215]
நனவினால் கண்டதூஉம் ஆங்கே; கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
[1216]
நனவென ஒன்றில்லை ஆயின்; கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
(→ Pallavi Repeat)
[🎶 SARANAM 3
1217]
நனவினால் நல்காக் கொடியார்; கனவினால்
என் எம்மைப் பீழிப்பது?
[1219]
நனவினால் நல்காரை நோவர்; கனவினால்
காதலர் காணாதவர்.
[1220]
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூரவர்
[→ Final Pallavi – Repeat Twice (Joyful Close)]
[🎵 Musical Mood Notes (Joyful Valentine Handling)
Even though the chapter carries yearning undertones, for Valentine adaptation:
Use Mohanam → playful dream joy]
____________
[Title:கனவு நிலை காதல் – Dream-State Love
Source: திருக்குறள் – அதிகாரம் 122 (கனவு நிலை உரைத்தல்)
Concept: Valentine Special – Love Fulfilled in Dreams
Mood: Joyful • Dreamy • Romantic]
[A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]