Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# அன்பே காதல் by valsanCBE - Zona
# அன்பே காதல்
valsanCBE
Play
Like
Share
Lyrics
காதலின் அர்த்தங்கள்
நட்பிலே தொடக்கங்கள்
நேரிலே விவாதங்கள்
மனதிலே மௌனங்கள்
காதலின் அர்த்தங்கள்
நட்பிலே தொடக்கங்கள்
நேரிலே விவாதங்கள்
மனதிலே மௌனங்கள்
பருவத்தின் மாற்றங்கள்
மேனியில் ஏக்கங்கள்
நிழல்களில் ஊடல்கள்
நிஜங்களில் கூடல்கள்
நிழல்களில் ஊடல்கள்
நிஜங்களில் கூடல்கள்
விழிகள் பார்த்திடும்
நெஞ்சினில் நுழைந்திடும்
உள்ளத்தில் சேர்த்திடும்
இதயத்தில் மலர்ந்திடும்
உள்ளத்தில் சேர்த்திடும்
இதயத்தில் மலர்ந்திடும்
காதலின் அர்த்தங்கள்
நட்பிலே தொடக்கங்கள்
நேரிலே விவாதங்கள்
மனதிலே மௌனங்கள்
மெல்ல வளர்ந்திடும்
கனவுகள் வளர்த்திடும்
தேகத்தை வருத்திடும்
உணவை தவிர்த்திடும்
தேகத்தை வருத்திடும்
உணவை தவிர்த்திடும்
கைகள் சேர்ந்திடும்
தனிமை மறைந்திடும்
நேரத்தை மறந்திடும்
உறக்கம் கலைத்திடும்
நேரத்தை மறந்திடும்
உறக்கம் கலைத்திடும்
காதலின் அர்த்தங்கள்
நட்பிலே தொடக்கங்கள்
நேரிலே விவாதங்கள்
மனதிலே மௌனங்கள்
நேரிலே விவாதங்கள்
மனதிலே மௌனங்கள்
Details
Generated
Jul 10, 2025
Duration
4:00
Language
TA
Style
male, indie rock, ambient, trance, metal, power metal
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Pendulum
SoulcialKitchenRadio
The undertow knows my name
Nightshiftradio
Rise and Fall, Rise Again (80sRetroMix)
MillionMountainWater
Freedom
KellyD
Lean Into the Fire
SoulcialKitchenRadio
More from valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# baby baby
valsanCBE
Similar songs
Pendulum
SoulcialKitchenRadio
The undertow knows my name
Nightshiftradio
Rise and Fall, Rise Again (80sRetroMix)
MillionMountainWater
Freedom
KellyD
Lean Into the Fire
SoulcialKitchenRadio
Like Snowflakes
Jeremy Peterson
Sombras no Horizonte
SoundWave
Andremo verso il cielo
AntonioZocchi71
Eye of the Fighters
BossBaty
Falling in the Darkness
Rig0506
Stop the Planet
OSB
Shadow in the Hollow
BirdBeat95
More from valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# baby baby
valsanCBE
Untitled
valsanCBE
# ரதி பாரதி
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# அதிகாலை பூக்கள் #
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
# உன்னை நினைத்தேன்...
valsanCBE
# இளைய தலைவர்
valsanCBE
# காதல் விலங்கானதா#
valsanCBE