Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
Untitled by valsanCBE - Zona
Untitled
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆணை முகத்தானே !
ஐந்து கரத்தானே !
அருள் மழை பொழியும்
ஆறுமுகன் சோதரனே...
பாதி தந்தத்தால் மகா
பாரதம் தந்தவனே !
பார்வதி உமையாள்
பார்வையில் உதித்தவனே !
தொடக்கம் உன்னில் என்றால்
தடங்கல் ஏதுமில்லை !
தொடர்ந்திட பயமும்
துயரமும் எவர்க்குமில்லை !
ஆணை முகத்தானே !
ஐந்து கரத்தானே !
அருள் மழை பொழியும்
ஆறுமுகன் சோதரனே...
வினைகளின் அதிபதி
விநாயகரின் காலடி
விழுந்து வணங்கிட
விலகிடும் பிணி இனி!
ஏகமும் நீ ஆக! பழ முழு
பாகமும் உனக்கென்றாய்..
அகத்தில் ஆணவத்தை
கணத்தில் அழித்திட்டாய் ..
ஆணை முகத்தானே !
ஐந்து கரத்தானே !
அருள் மழை பொழியும்
ஆறுமுகன் சோதரனே...
Details
Generated
Jun 8, 2025
Duration
3:04
Language
TA
Style
male, indie rock, punk, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Altair the Mighty Delphox
PulseImproviser5
melampaui batas langit
musikgalau
Power rangers Jurassic force
OrganicMix865
(Don’t) Hold me Back
JonnyOnit
STAR - "When the Streetlights Came On"
STAR music
More from valsanCBE
# baby baby
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
Similar songs
Altair the Mighty Delphox
PulseImproviser5
melampaui batas langit
musikgalau
Power rangers Jurassic force
OrganicMix865
(Don’t) Hold me Back
JonnyOnit
STAR - "When the Streetlights Came On"
STAR music
No More Sorrow
Jeremy Peterson
Lift Me Like Light
JoeyGuido
Heeere's Jonny!
JonnyOnit
A World Of Phantasy
ManiacMusic27
Fast Lane Fever
YUKiDM
終究 NO.1
spower666
Tyrant I love you.
TopOfTheBops
More from valsanCBE
# baby baby
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
# இளமை இதோ இதோ
valsanCBE
# உன்னை நினைத்தேன்...
valsanCBE
# இசையே வரம்
valsanCBE
# தாய் இல்லாமல் நான் இல்லை
valsanCBE
# friendship is a visionary
valsanCBE
# அதிகாலை பூக்கள் #
valsanCBE
# இளமை இதோ இதோ
valsanCBE
# அன்பே காதல்
valsanCBE