Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
#ஓடம் நதியிலே#
valsanCBE
Play
Like
Share
Lyrics
Sing along
ஒஒஓஹோஓஹோ
ஒஒஓஹோஓஹோ
ஓஓஓஹோ ஹோ
ஒரு ஓடம் நதியிலே
ஒரு பூவு வழியிலே
ஒரு ஓடம் நதியிலே
ஒரு பூவு வழியிலே
ஓடத்த பாத்த பூவு
ஒதுங்கி போக முடியல
ஓடத்த பாத்த பூவு
ஒதுங்கி போக முடியல
ஒஒஓஹோஓஹோ
ஓஓஓஹோ ஹோ
ஒரு ஓடம் நதியிலே
ஒரு பூவு வழியிலே
ஓடத்த பாத்த பூவு
ஒதுங்கி போக முடியல
தன்னோட வாழ்க்கை
தண்ணீரிலே முடிஞ்சதுனு
கலங்கி அழுதது மனசில
கலங்கி அழுதது மனசில
காப்பாத்த வேணும்னு
கண்ண மூடி
கடவுளதான் வேண்டிச்சு
கண்ணமூடி கடவுள
தான் வேண்டிச்சு
காத்து பலமா அடிச்சது
வந்த அந்த ஓடமும்
வழி மாறிப்போனது
வந்து அந்த ஓடமும்
வழி மாறிப்போனது
ஒஒஓஹோஓஹோ
ஓஓஓஹோ ஹோ
ஒரு ஓடம் நதியிலே
ஒரு பூவு வழியிலே
ஓடத்த பாத்த பூவு
ஒதுங்கி போக முடியல
மனசு வாடுது
உன்ன தினமும் தேடுது
பிரிவு ஓடம்போல
காதல் என்ற பூவினை
கலங்க வைக்குது
கலங்க வைக்குது
வலைப்பின்னலாக உள்ளில்
கவலைகள் இருக்கு
இளமையில் பிழையாக
வயது போடுது கணக்கு
வாழ்க்கை முடிஞ்சு போகுது
வாழ்க்கை முடிஞ்சு போகுது
ஒஒஓஹோஓஹோ
ஓஓஓஹோ ஹோ
ஒரு ஓடம் நதியிலே
ஒரு பூவு வழியிலே
ஓடத்த பாத்த பூவு
ஒதுங்கி போக முடியல
ஓஓஓஹோ ஹோ
ஓடத்த பாத்த பூவு
ஒதுங்கி போக முடியல
ஓஓஓஹோ ஹோ
ஒதுங்கி போக முடியல
Details
Generated
Jun 21, 2026
Duration
5:24
Language
TA
Style
Indian tamil female solo slow sad flute piano, blues, soul ,echo
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5.5
Similar songs
月光下的承诺
GENCO
I picked
LadyStone
Sarswati vandna
IndieTiger49
Kingdom of Eternal Grace
GENCO
「星降る森の歌」(Hoshifuru Mori no Uta)
OvertoneMystical874
More from valsanCBE
# கஜமுகனே சரணம்#
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# ende gaanam#
valsanCBE
# ende gaanam#
valsanCBE
Similar songs
月光下的承诺
GENCO
I picked
LadyStone
Sarswati vandna
IndieTiger49
Kingdom of Eternal Grace
GENCO
「星降る森の歌」(Hoshifuru Mori no Uta)
OvertoneMystical874
Ană din valea cu dor 2
LogicRomania995
Kenangan Yang Hilang
allyrose
Kenangan Yang Hilang
allyrose
Walk My Way
Dreamdropsdimension
Untitled
OrchestralJunction703
Bláth na gCnoc
Brigids_Hearth
Me yi wo ayɛ
SoulfulDrone938
More from valsanCBE
# கஜமுகனே சரணம்#
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# ende gaanam#
valsanCBE
# ende gaanam#
valsanCBE
# காதலில் தோல்வி #
valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# மனதில் மோகங்கள்#
valsanCBE
# கஜமுகனே சரணம்#
valsanCBE
# காதலில் தோல்வி #
valsanCBE
# இதுவும் போகும் #
valsanCBE