Title:-அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி]
[Make it like a devotional bhajan song set in Hindustani Maand Raag, with fervant chorus of repeat pallavis. Use Hindustani instruments and tabela proninant with shenoi especially at the end to describe devoties upset minds about the theft from temple]
[Pallavi]
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி; அவன் இந்த தேசம் போற்றும் புருஷோத்தமனடி
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி..
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி; அவன் இந்த தேசம் போற்றும் புருஷோத்தமனடி
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி.
[Saranam1]
ராமர் கோவில் சமிதி எழுப்பிய லல்லா ராமன்
அயோத்தியாவில் எல்லோரும் விரும்பும்
பிள்ளை ராமன்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் எழுந்து அருளிய ராமன்
அழகிய உருவம் கொண்ட எங்கள் லல்லா ராமன்
[Pallavi]
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி; அவன் இந்த தேசம் போற்றும் புருஷோத்தமனடி
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி
[Saranam 2]
நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து ராமன் பெருமையை அறிந்த மக்கள்
பக்தி வெள்ளம் பெருக தினம் தரிசனம் செய்தார்கள்
தாராளமாக தங்கம் வெள்ளி மற்றும் சேர்த்து வைத்த செல்வங்களை நன்கொடை செய்தார்கள்
லல்லா ராமன் நாமம் தினமும் பாடி மகிழ்ந்தார்கள்
[Pallavi]
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி; அவன் இந்த தேசம் போற்றும் புருஷோத்தமனடி
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி
[Saranam 3]
ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்ஷேக்திரம்
என்ற கோவிலின் நிர்வாகிகள்
கோவில் பராமரிப்பு மற்றும் அதன் பாதுகாப்பு இவரது பொறுப்பு என்றார்கள்
ஆனால் அவர்கண்முன்னே காணிக்கை பொருட்கள் களவு போனது
கண்காணிப்பு காமிராவில் சிப்பந்திகளின் கைவரிசை பதிவானது
[Repeat Pallavi and final outro]
அயோத்தியில் ராமன் குழந்தை ராமனடி; அவன் இந்த தேசம் போற்றும் புருஷோத்தமனடி
ஆனால்,
பக்தர்கள் கவலை தீர்க்கும் கடவுளுக்கே வந்த சோதனை இன்று எல்லாருக்கும் பெரும் வேதனை
இன்று எல்லாருக்கும் பெரும் வேதனை...
இன்று எல்லாருக்கும் பெரும் வேதனை
இந்த வேதனை தீருமா ...தீருமா .....தீருமா???
-SubuAsksubu