

Prompt / Lyrics
[🎶 ZONA-READY SONG SHEET 🎼 Title: தனிப் படர் மிகுதி Source: திருக்குறள் – காமத்துப் பால் (1191–1200) Occasion: Thiruvalluvar Day Theme: One-sided longing · Emotional excess · Inner solitude [🎼 MUSIC & VOICE PLAN — NOT TO BE SUNG] Style: Classical Tamil lyrical · Soft Bhāva-centric Rāga (suggested): Kurinji / Kharaharapriya (gentle yearning) Tempo: Slow–Medium (≈ 75–86 BPM) Mood: Ache · Tenderness · Inner monologue Voices: Pallavi – Male Solo (Subu-style introspective voice) Saranams – Female Solo or Soft Chorus Instruments: Veena · Flute · Tanpura · Light Mridangam Ending: Pallavi → gradual instrumental fade] [🎵 PALLAVI] நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு இசையும் இனிய, செவிக்கு. உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்— கடலைச் செறாஅஅய்!—வாழிய நெஞ்சு! [🎵 PALLAVI – REPEAT ONCE] [🎵 SARANAM 1] தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே, காமத்துக் காழ் இல் கனி. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்— வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, ‘வாழுநம்’ என்னும் செருக்கு. வீழப்படுவார், கெழீஇயிலர், தாம் வீழ்வார் வீழப்படாஅர் எனின். [🎵 PALLAVI – REPEAT ONCE] நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு இசையும் இனிய, செவிக்கு. உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்— கடலைச் செறாஅஅய்!—வாழிய நெஞ்சு! [🎵 SARANAM 2] நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோதாம் காதல் கொள்ளாக்கடை? ஒருதலையான் இன்னாது, காமம்; காப் போல இருதலையானும் இனிது. பருவரலும் பைதலும் காணான்கொல்— காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான்! வீழ்வாரின் இன் சொல்பெறாஅது, உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். [🎵 PALLAVI – FINAL REPEAT] நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு இசையும் இனிய, செவிக்கு. உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்— கடலைச் செறாஅஅய்!—வாழிய நெஞ்சு! [🎶 Pallavi FADE OUT ] நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு இசையும் இனிய, செவிக்கு [🎶 MUSIC FADE OUT – 10–12 SECONDS] ------------------- [TRIBUTE TO THIRUVALLUVAR THE SAGE POET ON திருவள்ளுவர் DAY 16/1/2026 A CREAM PRODUCTION BY SUBUASKSUBU
Tags
Classical Tamil lyrical · Soft Bhāva-centric Rāga (suggested): Kurinji / Kharaharapriya (gentle yearning) Tempo: Slow
3:13
No
1/16/2026