[🎶 ZONA-READY SONG SHEET 🎼
Title: தனிப் படர் மிகுதி
Source: திருக்குறள் – காமத்துப் பால் (1191–1200)
Occasion: Thiruvalluvar Day
Theme: One-sided longing · Emotional excess · Inner solitude
[🎼 MUSIC & VOICE PLAN — NOT TO BE SUNG]
Style: Classical Tamil lyrical · Soft Bhāva-centric
Rāga (suggested): Kurinji / Kharaharapriya (gentle yearning)
Tempo: Slow–Medium (≈ 62–66 BPM)
Mood: Ache · Tenderness · Inner monologue
Voices:
Pallavi – Male Solo (Subu-style introspective voice)
Saranams – Female Solo or Soft Chorus
Instruments: Veena · Flute · Tanpura · Light Mridangam
Ending: Pallavi → gradual instrumental fade]
[🎵 PALLAVI]
நசைஇயார் நல்கார் எனினும்,
அவர்மாட்டு இசையும் இனிய, செவிக்கு.
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்—
கடலைச் செறாஅஅய்!—வாழிய நெஞ்சு!
[🎵 PALLAVI – REPEAT ONCE]
[🎵 SARANAM 1]
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே,
காமத்துக் காழ் இல் கனி.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்—
வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே,
‘வாழுநம்’ என்னும் செருக்கு.
வீழப்படுவார், கெழீஇயிலர்,
தாம் வீழ்வார் வீழப்படாஅர் எனின்.
[🎵 PALLAVI – REPEAT ONCE]
[🎵 SARANAM 2]
நாம் காதல் கொண்டார் நமக்கு
எவன் செய்பவோதாம் காதல் கொள்ளாக்கடை?
ஒருதலையான் இன்னாது, காமம்;
காப் போல இருதலையானும் இனிது.
பருவரலும் பைதலும் காணான்கொல்—
காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான்!
வீழ்வாரின் இன் சொல்பெறாஅது,
உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.
[🎵 PALLAVI – FINAL REPEAT]
[🎶 MUSIC FADE OUT – 10–12 SECONDS]
-------------------
["Thanipadar miguthi" verses 1191-1200- A TRIBUTE TO THIRUVALLUVAR THE SAGE POET ON திருவள்ளுவர் DAY 16/1/2026]
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU