Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# எங்கள் குல தெய்வம் # by valsanCBE - Zona
# எங்கள் குல தெய்வம் #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் பராசக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் பராசக்தி ஓம்
ஆயிரம் கண்ணுடையாள்
எங்கள் அபிராமி
அடைக்கலம் நமக்கு
அளிப்பாள் சிவகாமி
நோய் நொடி தீர்த்திடுவாள்
எங்கள் கருமாரி
வறுமை அகற்றிடுவாள்
எங்கள் மகமாயி
துக்கம் துயர் களைவாள்
எங்கள் துர்க்கை அம்மா
பயத்தை போக்கிடுவாள்
பத்ரகாளி அம்மா
செல்வங்கள் வழங்கிடுவாள்
சவுந்தரநாயகி அம்மா
மாங்கல்யம் காத்திடுவாள்
அங்காள மாரியம்மா
சித்தி தந்திடுவாள் சிம்ம வாகினி
புத்தி அளித்திடுவாள்
பராசக்தி அம்மா
சௌந்தர்யம் அளிப்பவளே
சுந்தரவள்ளி அம்மா
சுகங்கள் நமக்களிப்பாள்
அம்பிகை அம்மா
ஆயிரம் கண்ணுடையாள்
எங்கள் அபிராமி
அடைக்கலம் நமக்கு
அளிப்பாள் சிவகாமி
நோய் நொடி தீர்த்திடுவாள்
எங்கள் கருமாரி
வறுமை அகற்றிடுவாள்
எங்கள் மகமாயி
பசியினை போக்கிடுவாள்
அமுத நாயகி அம்மா
குங்குமம் காத்திடுவாள்
செந்தூர நாயகி அம்மா
மனதினை ஆட்சி செய்யும்
மதுரை மீனாட்சி அம்மா
மக்களை வாழ வைப்பாள்
காஞ்சி காமாட்சி அம்மா
பரமனுக்கு பாடம் சொன்னவள்
பார்வதி அம்மா
ஊழ்வினை அகற்றிடுவாள்
கோவை கோனியம்மா
கொங்கு நகரை வாழ வைக்கும்
பண்ணாரி மாரியம்மா
கோவையின் குல தெய்வம்
தண்டு மாரியம்மா
கோவையின் குல தெய்வம்
எங்கள் தண்டு மாரியம்மா
தண்டு மாரியம்மா! அம்மா!
ஆயிரம் கண்ணுடையாள்
எங்கள் அபிராமி
அடைக்கலம் நமக்கு
அளிப்பாள் சிவகாமி
நோய் நொடி தீர்த்திடுவாள்
எங்கள் கருமாரி
வறுமை அகற்றிடுவாள்
எங்கள் மகமாயி
ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் பராசக்தி ஓம்
Details
Generated
Nov 4, 2025
Duration
4:17
Language
TA
Style
indian, tamil, female, solo, fast tempo, devotional
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
The Indian Life
LaDolceVitaRadio
குழந்தை ராமனடி
SubuAsksubu
தனிப் படர் மிகுதி
SubuAsksubu
Loving is wicked
Eshogold_1976
Anel de lua
darkgirl04
More from valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
Similar songs
The Indian Life
LaDolceVitaRadio
குழந்தை ராமனடி
SubuAsksubu
தனிப் படர் மிகுதி
SubuAsksubu
Loving is wicked
Eshogold_1976
Anel de lua
darkgirl04
அருவியின் காட்சி Waterfalls Scenery
SubuAsksubu
Meyveler
VintageEcho311
Golden Horizons
Indigoheart
Quieres ser mi novio?
TDGM
Thiruppugazh-Thiruparamkundram 10
SubuAsksubu
Soul
WaveyPhaser150
Untitled
PrimeWolf540
More from valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# எங்கள் குல தெய்வம் #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# வான் நிலா #
valsanCBE
ஓம் ஓம் ஓம்
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# இதயம் ஒரு கண்ணாடி#
valsanCBE
#உள்ளம் உருகுதடி #
valsanCBE
# டேய் டேய் யாருடா நீ #
valsanCBE