

Prompt / Lyrics
பபா பாப்ப்பா பாப்ப்பா பபா பாப்ப்பா பாப்ப்பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா இரவுகள் நம் கைகளில் மகிழ்ச்சியோ நம் மனதினில் இரவுகள் நம் கைகளில் மகிழ்ச்சியோ நம் மனதினில் சொர்கம் நம் கண்களில் இன்பங்கள் நம் பைகளில் சொர்கம் நம் கண்களில் இன்பங்கள் நம் பைகளில் பூமியோ சுற்றும் பம்பரம் நேரங்கள் சுழலும் ராட்டினம் இளமை காலங்கள் ஓர் வரம் இடைவேளை என்ன அவசியம் நினைவுகள் துள்ளி விளையாடிடும் கனவுகளை அள்ளி வழங்கிடும் ஆசைகள் அலை மோதிடும் ஆனந்தம் நெஞ்சினில் பொங்கிடும் இரவுகள் நம் கைகளில் மகிழ்ச்சியோ நம் மனதினில் சொர்கம் நம் கண்களில் இன்பங்கள் நம் பைகளில் பருவம் நடத்தும் நாடகம் பாதைகள் மெல்ல மாறிடும் பாவையை பார்வை நாடிடும் பருக இதழ்களை தேடிடும் விரகமோ மேனியை கொன்றிடும் விரதங்கள் தானே முடிவுறும் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறிடும் விருந்துகள் தினமும் பரிமாறிடும் இரவுகள் நம் கைகளில் மகிழ்ச்சியோ நம் மனதினில் சொர்கம் நம் கண்களில் இன்பங்கள் நம் பைகளில் உறவுகள் இன்றியே வாடிடும் உணர்வுகள் உள்ளத்தை வென்றிடும் உலகத்தை போதையால் மறந்திடும் உயிருடன் மோட்சம் பெற்றிடும் வயதை மோகம் மறைத்திடும் வறட்சியின்றியும் தாகம் எடுத்திடும் புரட்சியை தேகம் விரும்பிடும் பிறவி பலனை அடைந்திடும் பபா பாப்ப்பா பாப்ப்பா பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா புதிய புரட்சியை தேகம் விரும்பிடும் பிறவி பலனை அடைந்திடும் இரவுகள் நம் கைகளில் மகிழ்ச்சியோ நம் மனதினில் சொர்கம் நம் கண்களில் இன்பங்கள் நம் பைகளில்
Tags
Male, fast rap, rock, hard rock, metal, pop, pop rock, alternative rock, electropop, glitch, glitch hop
3:57
No
12/26/2025