ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Oooo oooo oooo oooo
Oooo oooo oooo oooo
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கே இருக்கும்
எங்கே கிடைக்கும்
எது தான் நிலைக்கும்
எது வரை தொடரும்
எங்கே இருக்கும்
எங்கே கிடைக்கும்
எது தான் நிலைக்கும்
எது வரை தொடரும்
வரவுகள் இருந்தால்
உறவுகள் நிலைக்கும்
பதவிகள் இருந்தால்
பவுசுகள் இருக்கும்
ஆசைகள் இருந்தால்
அலைச்சல் இருக்கும்
தேவைகள் இருந்தால்
தேடல்கள் தொடரும்
எங்கே இருக்கும்
எங்கே கிடைக்கும்
எது தான் நிலைக்கும்
எது வரை தொடரும்
அன்பு இருந்தால்
அமைதி கிடைக்கும்
காதல் இருந்தால்
கவலைகள் இருக்கும்
பண்புகள் இருந்தால்
பணிவுகள் தொடரும்
உழைப்பு இருந்தால்
உயர்வுகள் இருக்கும்
எங்கே இருக்கும்
எங்கே கிடைக்கும்
எது தான் நிலைக்கும்
எது வரை தொடரும்
பாஷைகள் தெரிந்தால்
பயணங்கள் இனிக்கும்
ஓசைகள் இருந்தால்
கீதங்கள் பிறக்கும்
புரிந்து நடந்தால்
வாழ்க்கை சிறக்கும்
முடிவுகள் தெரிந்தால்
வாழ்க்கை கசக்கும்
முடிவுகள் தெரிந்தால்
வாழ்க்கை கசக்கும்
எங்கே இருக்கும்
எங்கே கிடைக்கும்
எது தான் நிலைக்கும்
எது வரை தொடரும்
Oooo oooo oooo oooo
Oooo oooo oooo oooo