Skip to content
Create
Home
Chat
Beta
Charts
New
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# வானம் மறந்திருக்கு # by valsanCBE - Zona
# வானம் மறந்திருக்கு #
valsanCBE
Play
Like
Share
Comments
Lyrics
ஓஹோஹோ, ஒஒஒ
ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ
ஓஓ ஓஓ
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
வானம் கருத்திருக்கு
பூமியோ காத்திருக்கு
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
வானம் கருத்திருக்கு
பூமியோ காத்திருக்கு
விதைகள் காஞ்சிருக்கு
மனசு உடைஞ்சிருக்கு
விதைகள் காஞ்சிருக்கு
மனசு தான் உடைஞ்சிருக்கு
வானம் கருத்திருக்கு
பூமியோ காத்திருக்கு
விதைகள் காஞ்சிருக்கு
மனசு உடைஞ்சிருக்கு
காலங்கள் மாறியிருக்கு
விளைச்சல் குறைஞ்சிருக்கு
குடும்பமே நம்பியிருக்கு
கஞ்சி மிஞ்சியிருக்கு
குடும்பமே நம்பியிருக்கு
கஞ்சி தான் மிஞ்சியிருக்கு
கனவெல்லாம் கலைஞ்சிருக்கு
விவசாய கடன் இருக்கு
கடைவீதி பூரா பற்றிருக்கு
வயித்துல நெருப்பிருக்கு
கடைவீதி பூரா பற்றிருக்கு
வயித்துல நெருப்பிருக்கு
வானம் கருத்திருக்கு
பூமியோ காத்திருக்கு
விதைகள் காஞ்சிருக்கு
மனசு உடைஞ்சிருக்கு
கண்கள் கலங்கியிருக்கு
பிள்ளைகள் பசியிலிருக்கு
கந்தல் உடை இருக்கு
வறுமையும் உடனிருக்கு
கந்தல் உடை இருக்கு
வறுமையும் உடனிருக்கு
ஆலயங்கள் திறந்திருக்கு
ஆண்டவன் மறைஞ்சிருக்கு
மரணம் தான் காத்திருக்கு
மானம் மட்டுமே மிச்சம் இருக்கு
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
மரணம் தான் காத்திருக்கு
மானம் மட்டுமே மிச்சம் இருக்கு
ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ
வானம் கருத்திருக்கு
வயல்கள் காத்திருக்கு
விதைகள் காஞ்சிருக்கு
மனசு தான் உடைஞ்சிருக்கு
ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ
Details
Generated
Feb 4, 2026
Duration
5:02
Language
TA
Style
indian male solo, slow beat, sad melody blues, soul, violin, flute
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Berubah Bentuk
NEITO
Feeling the weight
Koji
Dark Hours to Dawn
Koji
Queen's Melody
IndieDrone47
Ay Aman
MohammedZahraddeenKD
More from valsanCBE
#கண்ணாலே வலை விரிக்கிறா #
valsanCBE
# கெட்டி மேளம் #
valsanCBE
# போதும் போதும் #
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
Similar songs
Berubah Bentuk
NEITO
Feeling the weight
Koji
Dark Hours to Dawn
Koji
Queen's Melody
IndieDrone47
Ay Aman
MohammedZahraddeenKD
Mullaiyin Kaathal
SubuAsksubu
New Beginnings
Prospecx
Broken Heart
WaveySample692
Questions
Koji
Noche que no duermo
musiclove86
Solo Wanderer
Chid0
City Lights and Endless Nights
LyricKernel938
More from valsanCBE
#கண்ணாலே வலை விரிக்கிறா #
valsanCBE
# கெட்டி மேளம் #
valsanCBE
# போதும் போதும் #
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
# அழகியே அடி அழகியே #
valsanCBE
# காதலில் தோல்வி #
valsanCBE
# இதுவும் போகும் #
valsanCBE
# மதுர மல்லி#
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# மனதில் மோகங்கள்#
valsanCBE
# காதலில் தோல்வி #
valsanCBE
# மதுர மல்லி#
valsanCBE