அவள பாத்தேன் party-ல
அவ்வளவு Beauty இல்ல
அடிக்கடி பாத்தேன் என் route-ல
அப்புறம் பேசினா நடு ரோட்-ல
அவள பாத்தேன் party-ல
அவ்வளவு Beauty இல்ல
அடிக்கடி பாத்தேன் என் route-ல
அப்புறம் பேசினா நடு ரோட்-ல
பளபளனு dress-ல வந்தா bus_ல
கலகலனு சிரிச்சா முதல்ல
வளவளனு பேசினா நடுவில
கலக்கலா தெரிஞ்சா மனசில
கலக்கலா தெரிஞ்சா மனசில
முதல்ல குடிச்சோம் coffee
அப்புறம் குடுத்தேன் toffee
சேந்தே போனோம் shopping
குமுதா ரொம்ப happy
அண்ணாச்சி குமுதா ரொம்ப happy
அவள பாத்தேன் party-ல
அவ்வளவு Beauty இல்ல
அடிக்கடி பாத்தேன் என் route-ல
அப்புறம் பேசினா நடு ரோட்-ல
Bar-க்கு போனோம் car -ல
Beer அடிச்சா Jar_ல
ஜோரா கேட்டா one More -னு
பேஜாரு பண்ணா bazaar-ல
WhatsApp-ல முதல்ல chatting
Weekend போனோம் dating
Propose செய்தேன் car parking -ல என்னை பண்ணினா mocking
கடைசில கேட்டா are you joking
அண்ணாச்சி குமுதா ரொம்ப happy
அவள பாத்தேன் party-ல
அவ்வளவு Beauty இல்ல
அடிக்கடி பாத்தேன் என் route-ல
அப்புறம் பேசினா நடு ரோட்-ல