

Prompt / Lyrics
[🎶 ZONA-READY DEVOTIONAL SONG SHEET 🎼 Title: அதிசயமே Work: Abhirami Andhathi (Selected Verses) Composer–Poet: Abhirami Bhattar [MUSIC & VOICE PROMPT – NOT TO BE SUNG] Raag: Kambhoji Mood: Majestic · Advaitic Bhakti · Expansive Grace Tempo: Medium–slow (≈ 62–68 BPM) Tālam feel: Ādi (vilambit touch) Alapanai: Opening alapanai – Male voice only (≈ 20–25 seconds) Voice rules: • Pallavi – Male + Female together (unison / gentle harmony) • All Saranams – Male voice only Instruments: Tanpura (drone), Veena (lead), Soft Mridangam, Violin (support) Ending: Final Pallavi fades out on “அதிசயமே”] [PALLAVI – REPEAT 1] கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே [PALLAVI – REPEAT 2] கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே [SARANAM 1] நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழு தாமரையின் ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து அன்று பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்தமான சரணாரவிந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே [SARANAM 2] கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏது என அம்புவி ஏழையும் பூத்தவளே பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே [SARANAM 3] வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே தண்ணளிக்கென்றும் முன்னே பல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமும் பெறுவார் மதி வானவர்தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடும் அன்றோ பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே [PALLAVI – REPEAT 3] கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே [PALLAVI – REPEAT 4 – FADE OUT] கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவளவிற்கு அளவானது… அதிசயமே… ______________ [Title: அதிசயமே Work: Abhirami Andhathi (Selected Verses) Composer–Poet: Abhirami Bhattar] [A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]
Tags
Raag: Kambhoji Mood: Majestic · Advaitic Bhakti · Expansive Grace Tempo: Medium–slow (≈ 62–68 BPM) Tālam Ādi
5:38
No
1/28/2026