வருவாயா வான்மதி
தருவாயா நிம்மதி
வருவாய் என பார்த்திருந்தேன்
பாதையிலே காத்திருந்தேன்
வருவாயா வான்மதி
தருவாயா நிம்மதி
வருவாய் என பார்த்திருந்தேன்
பாதையிலே காத்திருந்தேன்
மனதிலே சலனங்கள்
மௌனமான தருணங்கள்
வேடிக்கை பார்க்கும் தேகத்தில்
வேதனை தருகின்ற மோகங்கள்
வேடிக்கை பார்க்கும் தேகத்தில்
வேதனை தருகின்ற மோகங்கள்
வருவாயா வான்மதி
தருவாயா நிம்மதி
வருவாய் என பார்த்திருந்தேன்
பாதையிலே காத்திருந்தேன்
பிரிவை தாங்காத இதயம்
விழிகள் காணாது உதயம்
கோபம் என்று தணியும்
உண்மை ஒரு நாள் புரியும்
கோபம் என்று தணியும்
உண்மை ஒரு நாள் புரியும்
வருவாயா வான்மதி
தருவாயா நிம்மதி
வருவாய் என பார்த்திருந்தேன்
பாதையிலே காத்திருந்தேன்
உணர்வுகள் நடத்தும் யாகங்கள்
உறவுகள் செய்யும் தியாகங்கள்
பிரிவு கேட்கும் கேள்விகள்
மரணம் கூறிடும் பதிலுகள்
பிரிவு கேட்கும் கேள்விகள்
எந்தன் மரணம் கூறிடும் பதிலுகள்
வருவாயா வான்ன்மதி....
தருவாயா நிம்ம்மதி
வருவாய் என பார்த்திருந்தேன்
பாதையிலே காத்திருந்தேன்