ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
സരിസ സസരിസ സസരിസ
സരിസ രിരിനിനി രിരിനിനി മധനിസ
രിഗരി രിരിഗരി രിരിഗരി രിഗരി
ഗഗരിരി ഗഗരിരി സരിഗമ
സസധധ സസധധ മധനിസ
സരിസ സസരിസ സസരിസ സരിസ
ഗഗരിരി ഗഗരിരി മധനിരി
கண்ணா கிருஷ்ணா கோபாலா
கண்ணா கிருஷ்ணா கோபாலா
கார்முகில் வண்ணா பரந்தாமா
காத்திட நீ வருவாயா..
கண்ணா கிருஷ்ணா கோபாலா
கண்ணா கிருஷ்ணா கோபாலா
கார்முகில் வண்ணா பரந்தாமா
காத்திட நீ வருவாயா
உன் புல்லாங்குழல் இசையில்
பூபாளம் கேட்குது
புன்சிரிப்பில் இப்பூவுலகு
விழிக்குது
மயில் இறகு அசைவில்
காற்று இங்கு வீசுது
கருநிற மேனியில்
காலங்கள் மாறுது
கண்ணா கிருஷ்ணா கோபாலா
கண்ணா கிருஷ்ணா கோபாலா
கார்முகில் வண்ணா பரந்தாமா
காத்திட நீ வருவாயா
வெண்ணிற மேகம் எல்லாம்
நீ உண்ண வெண்ணெய் ஆக
மாறுது
மண்ணை தின்றதாலே
அமுதமாக மாறுது
என்னுள் இருக்கும் அகந்தை
உன்னை தொழுத வுடன் விலகியது விந்தை
സരിസ സസരിസ സസരിസ
സരിസ രിരിനിനി രിരിനിനി മധനിസ
രിഗരി രിരിഗരി രിരിഗരി രിഗരി
ഗഗരിരി ഗഗരിരി സരിഗമ
സസധധ സസധധ മധനിസ
സരിസ സസരിസ സസരിസ സരിസ
ഗഗരിരി ഗഗരിരി മധനിരി
கிருஷ்ணா ஶ்ரீ கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே