

Prompt / Lyrics
[🎼 ZONA READY – FINAL SINGLE COPY-PASTE SHEET Title: ஆத்ம உபதேசம் – Ātma Upadēsam Source: நம்மாழ்வார் திருவாய் மொழி Raag: Kāம்போதி (Kāmbhōdhi) Style: Carnatic Devotional – Philosophical Ālāpanai: Pure rāga-bhāva vocal ālāpanai (ākāra phrases only • no swara recitation) Production: A CREAM Production – SubuAsksubu] [ĀLĀPANAI – 20–25 sec | Vocal – Kāம்போதி] “Aaa… aaa… Aa… naa… ree… naa… Ma… paa… daa… saa… Aa… ri… gaa… maa… Maa… paa… maa… gaa… ri… Saa…… (hold) Aaa… naa… naa… Hari… naa… rā… ya… naa…” (Tambura • Veena • Violin sustain) [PALLAVI – Repeat Twice at Beginning] உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே [Pallavi Repeat – Full] உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே [SARANAM 1] மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே [PALLAVI REPEAT – HALF] உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் [SARANAM 2] நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது இது உது எது வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே [PALLAVI REPEAT – HALF] உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் [SARANAM 3] நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப் படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே [PALLAVI REPEAT – HALF] உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் [SARANAM 4 – GRAND CLOSE] சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே [PALLAVI – FADE OUT | HALF → SOFT REPEAT] உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் (Repeat soft • slow • dissolve) [OUTRO MUSIC] (Veena sustain • Violin echo • Tambura drone • Temple bell chime) ------------------ [நம்மாழ்வார் திருவாய் மொழி – ஆத்ம உபதேசம்] [A CREAM Production – SubuAsksubu]
Tags
Raag: Kāmbhōdhi Style: Carnatic Devotional – Philosophical Ālāpanai: Pure rāga-bhāva vocal ālāpanai
6:34
No
2/7/2026