Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# இளமை அரங்கம்# by valsanCBE - Zona
# இளமை அரங்கம்#
valsanCBE
Play
Like
Share
Lyrics
Mmmm ஆஆஆஆ
mmmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
இளமையின் அரங்கமோ
இன்பங்கள் அரங்கேறுமோ
இளமையின் அரங்கமோ
இன்பங்கள் அரங்கேறுமோ
இதயங்கள் பரிமாறுமோ
இரவிலே இளைப்பாறுமோ
இதயங்கள் பரிமாறுமோ
இரவிலே இளைப்பாறுமோ
mmmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
இளமையின் அரங்கமோ
இன்பங்கள் அரங்கேறுமோ
இதயங்கள் பரிமாறுமோ
இரவிலே இளைப்பாறுமோ
கண்களில் போதையே
கன்னங்கள் மதுக்கிண்ணமே
கைகளில் தழுவவோ
கட்டிலும்ம் தாங்குமோ
கைகளில் தழுவவோ
கட்டிலும்ம் தாங்குமோ
விடுகதைகள் கூறிடவோ
விடைகளை கூற வா
விடியலுக்கு விடுமுறையோ
ஆடைகளுக்கு விடுதலையோ
விடியலுக்கு விடுமுறையோ
ஆடைகளுக்கு விடுதலையோ
mmmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
இளமையின் அரங்கமோ
இன்பங்கள் அரங்கேறுமோ
இதயங்கள் பரிமாறுமோ
இரவிலே இளைப்பாறுமோ
பருவங்கள் பசியாறுமோ
தேகத்தில் பரிகாரமோ
நேரங்களின் பரிகாசமோ
காலங்கள் பரிசாகுமோ
நேரங்களின் பரிகாசமோ
காலங்கள் பரிசாகுமோ
இன்பத்திற்கு இடைவேளை
இடைகளில் இடைவெளி
வேர்வைகளில் சுகம் தனி
போர்வைகளே உடை இனி
வேர்வைகளில் சுகம் தனி
போர்வைகளே உடை இனி
mmmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
இளமையின் அரங்கமோ
இன்பங்கள் அரங்கேறுமோ
இதயங்கள் பரிமாறுமோ
இரவிலே இளைப்பாறுமோ
Mmmm ஆஆஆஆ
mmmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
Details
Generated
Jun 1, 2026
Duration
5:27
Language
TA
Style
Indian, tamil, blues, soul, female solo, sexy, i slow beat
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5.5
Similar songs
Map Toujou Renmen’w Crush mwen
MagicJam402
Violet Road
ME2026
Time will Tell
AcousticSpark660
Genie
Kvng D2
I need him
FeleciaE68_
More from valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# காதல் மொழி
valsanCBE
Similar songs
Map Toujou Renmen’w Crush mwen
MagicJam402
Violet Road
ME2026
Time will Tell
AcousticSpark660
Genie
Kvng D2
I need him
FeleciaE68_
Mama Said
unknowngirlKay
Motho waka o pelo yaka
Lwazi
Under Your Spell
General_Nemecyst
Ticking static
LilSkully
Untitled
OrganicJunction307
Safe Place
megaputu_pj
Valentina My Soul
VelvetAnthem292
More from valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# காதல் மொழி
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# காதலை தேடினேன் #
valsanCBE
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
# காதலின் அர்த்தங்கள்
valsanCBE
# தில்ரூபா #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# என்னவோ பண்ணுதே #
valsanCBE