

Prompt / Lyrics
பாடல் வரிகள் (Tamil Lyrics) (Sad Hook) ஐந்தையும் நெஞ்சோடு அணைத்தாயா? ஆறில் கலந்து நீ சேர்ந்தாயா? அறிவு பதினொன்றிலா? அதையறிந்தாயா? (Verse 1 - Suspense) ஐந்தில் ஒன்று உண்டென்றால், அவர் உன் கல்பில் உண்டே. ஐந்து வேளை வக்(த்)தும் கூடவே உண்டே. (Sad Hook) ஐந்தையும் நெஞ்சோடு அணைத்தாயா? ஆறில் கலந்து நீ சேர்ந்தாயா? அறிவு பதினொன்றிலா? அதையறிந்தாயா? (Verse 2 - Surprise) தானம் உயர்த்தி வைத்து, சௌம் நிதியாய்க் கண்டு, கிப்லா சென்று ஒன்று கண்டு, ஐந்தில் ஒன்று உண்டென்றால், அவர் உன் கல்பில் உண்டே. ஐந்து வேளை வக்(த்)தும் கூடவே உண்டே. (Sad Hook - Final Outro) ஐந்தையும் நெஞ்சோடு அணைத்தாயா? ஆறில் கலந்து நீ சேர்ந்தாயா? அறிவு பதினொன்றிலா? அதையறிந்தாயா?
Tags
Tamil Muslim
2:20
No
11/15/2025