கன்னி உன் கண்ணாலே காதலும் உண்டானதே ....
எத்தனை பேர் இங்கு....
செல்வேனா நான் அங்கு....
குமாரி நீ எங்கு....
குமரன் தான் நான் அங்கு....
காலையில் நான் வந்ததும் கன்னி நீ சோறு ஊட்டுவாய்....
(மிளகாய்யேய் மறைமுகமாய் கொடுத்தாயடி....
தெரியாமல் தெரிந்தும் நான் கடித்தேனடி....)
கன்னி உன் கண்ணாலே....
காதலும் உண்டானதே ...
எத்தனை பேர் இங்கு....
செல்வேனா நான் அங்கு....
குமாரி நீ எங்கு....
குமரன் தான் நான் அங்கு...
உனை பார்க்க வந்தேன் அங்கே....
எனை பார்த்த பின்பு இங்கே....
அழைத்தாயே அன்பே நீ வீட்டுக்குள்ளே....
எனக்காக தோசை சுட்டுக கொடுத்தாயடி...
விழி பார்த்து விலகிநின்று ரசித்தாயடி...
இவையெல்லாம் எதற்கு என்று பதில் கூறடி...
நிதம் உன்னை ரசித்துக்கொண்டு...
நிகம் ஒன்றைக் கடித்துக்கொண்டு...
தினம் தோறும் சென்றோமே தேவதையே....
முகம் கழுவி காத்திருப்பேன் உனக்காகடி....
துப்பட்டாவை எடுத்து வந்து கொடுப்பாயடி....
முகம் பார்த்து சிரித்துக்கொண்டே துடைப்பேனடி...
கன்னி உன் கண்ணாலே காதலும் உண்டானதே ...
எத்தனை பேர் இங்கு செல்வேனா நான் அங்கு....
குமாரி நீ எங்கு....
குமரன் தான் நான் அங்கு....
ஆதித்யன் நான் தானடி....
சீதையும் நீ தானடி...
குடை பிடித்து காத்திருந்தாய் வருவேனடி....
குடைப்பிடித்து காத்திருப்பேன் வருவாயடி....
முந்தினம் பார்த்தேனே....
பார்த்ததும் தோற்றேன்....
கன்னி உன் கண்ணாலே காதலும் உண்டானதே ...
எத்தனை பேர் இங்கு....
சென்வேனா நான் அங்கு....
குமாரி நீ எங்கு....
குமரன் தான் நான் அங்கு....
கண்மணி நீ தானடி....
காதலும் நான் தானடி....
தோல் மீது கை போட்டு நடந்தேனடி.... பிரமிளா
மடி மீது தலை சாய்ந்து ரசித்தேனடி.... பிரிமிளா