Love at first sight
இருவர் ஆடிடும் cricket
இதயம் அடிக்கும் free hit
எகிறது இப்ப run rate
Love at first sight
இருவர் ஆடிடும் cricket
இதயம் அடிக்கும் free hit
எகிறது இப்ப run rate
One-side-னா run out
இல்லைனா ஆயிடும் duck out
சொதப்பினா hit wicket
மொத்தமா போயிடும் wicket
அவளால ஆனேன் terrorist
அவ தான் என்னோட hit list
எனக்கு வச்சா ஒரு price list
வெளியே வந்திச்சு first list
அதுல நான் ஒரு waitting list
Love at first sight
இருவர் ஆடிடும் cricket
இதயம் அடிக்கும் free hit
எகிறது இப்ப run rate
வாழ்க்கை ஓடிடும் blue ray
காதல் கண்களோட x-ray
இதயத்தில் மனக்குற room spray
முடிவா நினைப்புக்கு அடிச்சா pepper spray
சேர்ந்தே ஆடுனோம் play off
அதுக்கு ஆச்சு ரொம்ப pay off
கனவுக்கு எல்லாம் lay off
கடைசியா சொன்னா dash off
கடைசியா சொன்னா dash off
Love at first sight
இருவர் ஆடிடும் cricket
இதயம் அடிக்கும் free hit
எகிறது இப்ப run rate