[🎶 ZONA-READY SONG SHEET 🎼
Title: மலர் அன்ன கண்ணாள்
Source: திருக்குறள் – காமத்துப் பால்
அதிகாரம் 114: அலர் அறிவுறுத்தல் (1141–1150)
Production Credit (NOT TO BE SUNG):
A CREAM Production by SubuAsksubu]
[🎼 MUSIC & VOICE PROMPT (NOT TO BE SUNG)
Raaga: Kurinji (gentle śṛṅgāra, dusk romance, restrained longing)
(Optional alternate: Kapi for more folk warmth)
Tempo: Medium–slow (≈ 66–70 BPM)
Tāla feel: Ādi (soft, unhurried gait)
Voice:
Pallavi – Female solo (soft, poised, inward emotion)
Saranams – Same voice, slightly intensified expression
Instruments:
Tanpura (drone) · Veena (main melodic voice) · Soft Mridangam · Flute (breath pauses)
Mood: Śṛṅgāra · Social irony · Intimate defiance
Dynamics rule:
Pallavi = restrained grace
Saranams = conversational intensity
Fade-out = whispered after-glow]
[🎵 PALLAVI (CHORUS · Repeat)]
அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப்
பலர் அறியார், பாக்கியத்தால்.
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது,
அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர்.
[🎵 PALLAVI – REPEAT]
[🎵 SARANAM 1]
உறாஅதோ, ஊர் அறிந்த கௌவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால்—காமம்
வெளிப்படும்தோறும் இனிது.
கண்டது மன்னும் ஒரு நாள்; அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று.
[🎵 PALLAVI (CHORUS)]
அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப்
பலர் அறியார், பாக்கியத்தால்.
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது,
அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர்.
[🎵 SARANAM 2]
ஊரவர் கௌவை எருவாக, அன்னை சொல்
நீராக, நீளும்—இந் நோய்.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்—கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல்.
அலர் நாண ஒல்வதோ—‘அஞ்சல் ஓம்பு!’ என்றார்
பலர் நாண நீத்தக்கடை?
தாம் வேண்டின் நல்குவர், காதலர்; யாம் வேண்டும்
கௌவை எடுக்கும், இவ் ஊர்.
[🎵 PALLAVI (FINAL)]
அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப்
பலர் அறியார், பாக்கியத்தால்.
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது,
அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர்.
[🌙 FADE-OUT (Half-voice · Whispered)]
பலர் அறியார்…
மலர் அன்ன கண்ணாள்…
[🎶 OUTRO MUSIC (10 seconds)]
(Veena phrase dissolving into Tanpura drone)
------------------
[Title: மலர் அன்ன கண்ணாள்
Source: திருக்குறள் – காமத்துப் பால்]
[A CREAM Production by SubuAsksubu]