[Title: ஜந்தர் மந்தர் ]
[Pallavi]
கோவில் கட்டுங்கள் நாடு முழுவதும் கோவில் கட்டுங்கள்
சுப்பிரமணிய பாரதியார் சொன்னது போலவே

[Saranam 1]
எல்லா மதத்தினரும் எல்லா ஜாதியினரும்
தயங்காமல் நுழைந்து வழிபடும் கோவில்
எங்கே என்று தேடி அலையாமல் புனித யாத்திரை செய்திட சிறந்த கோவில் கட்டுங்கள்!

[Pallavi repeat]
கோவில் கட்டுங்கள் நாடு முழுவதும் கோவில் கட்டுங்கள்
சுப்பிரமணிய பாரதியார் சொன்னது போலவே
கோவில் கட்டுங்கள் நாடு முழுவதும் கோவில் கட்டுங்கள்
[Saranam 2]
ஜாதி மதம், நிறம் மொழி என்ற பேதம் இல்லை
ஆண் பெண் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை
நுழைவு சீட்டும் இல்லை சிறப்பு தரிசனமும் இல்லை
சீரிய எண்ணமும் தன்னலமற்ற வேண்டுகோள் மட்டும் போதும்!

[Saranam 3]
இன்றைய ஜென் சீ தலைமுறை கூடி
நன்றாய் யோசித்து முன்வைத்த கோரிக்கை யாவும் நான்கு வார விரதத்தின் பயனால் நிறைவேறியது
அதனால் இனி எல்லா மாநிலத்திலும்
ஜந்தர் மந்தர் கட்டுங்கள்
இருபத்தி ஐந்து ஜுலை இனி நாட்டின் ஒற்றுமை தின விழா என கொண்டாடுங்கள்!
[Pallavi repeat]
கோவில் கட்டுங்கள் நாடு முழுவதும் கோவில் கட்டுங்கள்
தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தர் போல
கோவில் கட்டுங்கள் நாடு முழுவதும் கோவில் கட்டுங்கள்!
[-SubuAsksubu]