[INSTRUMENTAL-INTRO]
(Soft tanpura drone…
Slow ascending alaap on Charukesi: Sa–Ri2–Ga2–Ma1…
Light veena phrases weaving gently…
Mridangam enters with a quiet theermanam…
Nadaswaram touches a rising motif…
Alap flows for 8 seconds and fades into silence.)
[VOICEOVER]
“On the eve of Mahakavi Bharathi’s birth anniversary,
we remember the fearless prophet of freedom,
the poet who broke chains,
the mystic who saw divinity in every living being.
In ‘Kuyilum Kurangum’,
Bharathi shows us how a mind under illusion
can fall for shadows,
mistake infatuation for love,
and dance in madness —
until the cloud of confusion passes.
And when light returns,
clarity blossoms,
and the wandering heart finds its truth.
This CREAM interpretation
dedicates the song to every soul
seeking wisdom beyond illusion.”
---
[M]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[F]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[C]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[C]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[M]
நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:
காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்;
ற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும்
வெறிபோல் முழுவெறிகொண்டு ஆங்ஙனே.
[F]
தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும்
ஆவி யுருகுதடி, ஆகாகா! என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலும் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்,
ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!
[F+C]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[MF]
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்;
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகும் கதியினிலே தன்னை வைத்தாய்;
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவது ஆற்றுகிலேன்;
இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்.
[INSTRUMENTAL-SWARA]
(Sa Ri2 Ma1, Ga2 Ri2 Sa…)
(Ma1 Pa Dha2, Pa Ma1 Ga2…)
(Sa Ma1 Dha2, Pa Ma1 Ga2…)
(Ri2 Ma1 Pa, Dha2 Pa Ma1…)
(Sa Ri2 | Ga2 Ma1 | Pa Ma1 | Ga2 Ri2 | Sa Dha2 | Pa Ma1)
(Sa Ri2 Ga2 Ma1 | Ma1 Pa Dha2 Pa | Ma1 Ga2 Ri2 Sa | Sa…)
[M]
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கு என் வாளுக்குத் தப்பி
முகஞ்சுளித்துத் தாவி ஒளித்திடவும்.
[M+C]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[F]
ஒப்பிலா மாயத்து ஒருகுயிலும் தான்மறையச்
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்தும் தேடியுமே;
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை.
[ALL]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[ALL]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
[ALL]
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
-----------
Kuyil Paatu of Bharathiyar-
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU