[🎼 ZONA READY – SINGLE COPY-PASTE SHEET
Title: படைச் செருக்கு – Pride of Forces
Source: Thirukkural – Chapter 77
Author: Thiruvalluvar
Theme: Martial Honour • Fearlessness • Sacrifice • Warrior Ethics
Suggested Raag Feel: Nattai / Gambheera Nattai (Majestic & Commanding)
Tempo: Medium–Fast (March-like cadence)
Production Mood: War drums • Urumi • Conch blast intro • Male chorus backing]
[🎵 Performance Suggestions (For Zona Production)
Pallavi: Unison male chorus with strong percussion.
Saranam 1: Solo male vocal, rising pitch progression.
Saranam 2: Faster rhythmic emphasis (battle tension).
Saranam 3: Slight slowdown → emotional dignity.
Final Pallavi: Full chorus + echo layer.]
🎺 [INTRO – 15 sec]
(Sound of conch • marching drums • distant battle murmur)
"Veera… Veera… Veera…!"
🎤 [PALLAVI – Repeat Twice at Beginning & After Every Saranam]
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின்,
சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து.
🎤 [SARANAM 1 – The Measure of Valour]
என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர்,
என்னை முன் நின்று கல் நின்றவர்.
கான முயல் எய்த அம்பினில்,
யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.
பேர் ஆண்மை என்ப, தறுகண்; ஒன்று உற்றக்கால்,
ஊராண்மை மற்று அதன் எஃகு.
[PALLAVI REPEAT]
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின்,
சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து.
🎤 [SARANAM 2 – The Fearless Warrior]
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்,
மெய் வேல் பறியா, நகும்.
விழித்த கண் வேல் கொண்டு எறிய, அழித்து இமைப்பின்,
ஓட்டு அன்றோ, வன்கணவர்க்கு?
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்,
தன் நாளை எடுத்து.
[PALLAVI REPEAT]
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின்,
சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து.
🎤 [SARANAM 3 – Honour Above Life]
சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார்,
கழல் யாப்புக் காரிகை நீர்த்து.
உறின், உயிர் அஞ்சா மறவர், இறைவன்
செறினும், சீர் குன்றல் இலர்.
இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே,
பிழைத்தது ஒறுக்கிற்பவர்?
[PALLAVI repeat]
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின்,
சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து.
[FINAL PALLAVI – Slow, Grand Repeat]
(Chorus harmony layered)
Drums crescendo → Conch fade-out
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின்…
------------------
[Title: படைச் செருக்கு – Pride of Forces
Source: Thirukkural – Chapter 77
Author: Thiruvalluvar
Theme: Martial Honour • Fearlessness • Sacrifice • Warrior Ethics]
[A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]