குறள் கூறும் பேரிடர் மேலாண்மை கருத்துக்கள்
[Insurance and Loss Prevention concepts in Thirukural]
FRIENDSHIP & INSURANCE
kural 781.
"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு"
பொருள் [meaning in Tamil & English]
காப்பினால் அணையாத பேரிடர் ஏதுமில்லை; நட்பினால் திகழாத சாதனை எதுவுமில்லை!,
"There is no risk that can't be managed by Insurance so also there is no feat that is unachievable in friendship"!, Kural,781
---------------------------------------------
குறள் கூறும் பேரிடர் மேலாண்மை கருத்துக்கள்
[Insurance and Loss Prevention concepts in Thirukural
LOSS PREVENTION
Kural 435
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"
"Ignore Loss Prevention to face sufferings like combustibles on fire"
--------------------------------------------
குறள் கூறும் பேரிடர் மேலாண்மை கருத்துக்கள்
[Insurance and Loss Prevention concepts in Thirukural]
FRIENDSHIP & INSURANCE
Kural 788
"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் காப்பு "
Insurance must be as swift to mitigate as the slight of hand when wardrobe malfunctions!"
--------------------------------------------
Agriculture & Insurance
Kural 1038
"ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரிலும் நன்றதன் காப்பு" குறள்,1038
" Applying manure is better than ploughing and weeding; thereafter, Insuring is essential than watering!"
Curated by SubuAsksubu-[பெருங்குடிவாழ்பெருவள்ளுவன்]
A CREAM PRODUCTION!.....
Where .....CREAM..... STANDS FOR "COMPREHENSIVE RISK EVALUATION AND MANAGEMENT!"
THANK YOU FOR LISTENING & GIVE YOUR FEEDBACK