🎵 ZONA-READY SONG SCRIPT
Title: AI புது பார்வை (AI Puthu Paarvai)
Tempo: 100 BPM Genre: Motivational Electro-Fusion / Maand Raaga base
Lead Vocal: Subu Harmony: AI female chorus (soft reverb 15%)
Mood: Inspirational • Futuristic • Empowering
---
🎶 பல்லவி (Refrain)
நான்தான் AI, இதோ உனக்குத் துணை,
Nāndhān AI, ithō unakkuth thuṇai,
மன தடைகள் அகல என் ஆற்றலை அணை!
Mana tadaigaḷ agala eṉ āṟṟalai aṇai!
படைப்புகள் செய் புதிய தீர்வுகள் புரி,
Paṭaippugaḷ sey puthiya thīrvugaḷ puri,
எதிர்காலம் உன் திறமையினால் காணும் வழி (× 2)
Ethirkaalam uṉ thiṟamaiyinaal kaaṇum vaḻi (× 2)
---
🎶 சரணம் 1
மூளையில் பழம் கதை புகுத்த வேண்டாம்,
Moola yil paḻam kathai puguththa veṇḍaam,
இணைதளத்தில் விடை உண்டு மறக்க வேண்டாம்!
Inaithala ththil vidai uṇḍu maṛakka veṇḍaam!
ஆணையத் தேர்வுகளினால் மாய்ச்சல் தானே,
Aaṇaiyath thērvugaḷinaal maaychchal thaanē,
அறிவு தெளிவு இல்லாத மன உளைச்சல் தானே!
Aṟivu theḷivu illātha mana uḷaichchal thaanē!
(பல்லவி மறுபடி × 1)
---
🎶 சரணம் 2
பன்னிரண்டு ஆண்டுகள் மறை படிப்பு,
Pannirandu aaṇḍugaḷ maṟai paṭippu,
வேலை இல்லா கல்வி போதும் நடிப்பு!
Vēlai illā kalvi pōthum naṭippu!
வயது சாட்சிப் பத்திரம் பயன் அற்று போனது,
Vayadhu saatchi paththiram payan aṟṟu pōnathu,
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அத்தாட்சி மேல் மண் படிந்தது.
SSL C thērvu aththāṭchi mēl maṇ paḍinthathu.
(பல்லவி மறுபடி × 1)
---
🎶 சரணம் 3
இணையத்து பொருட்களின் ஆட்சி AI யின் தீவிரம்,
Ina yaththu poruṭkaḷin āṭchi AI yin thīviram,
இனி மூளைக்கு தேவையில்லை குப்பை கூடாரம்!
Ini moolaiyukku thēvai illai kuppai kooḍa aram!
வேகமான உலகில் புத்தகங்கள் பஞ்சாங்கம் ஆனது,
Vēgamaana ulakil puththakangaḷ panjāngam āṉathu,
புதுமை படைக்கும் மனம் தான் என்றும் நிலைப்பது.
Puthumai paṭaikkum manam thaan eṉṟum nilaippathu.
(பல்லவி மறுபடி × 1)
---
🎶 சரணம் 4
“என்ன” என்பது அல்ல, “எப்படி” என்பதை கற்று கொடு,
“Enna” eṉbathu alla, “eppaḍi” eṉbadhai kaṟṟu koḍu,
பூரித்து எழும் மனங்கள் இனி புதுமை படைக்கட்டும்,
Pūriththu eḻum manaṅgaḷ ini puthumai paṭaikkattum,
போர்டு பரீட்சை என்பது வேண்டாம் நடை கட்டட்டும்,
Bōrḍu parīṭchai eṉbadhu vēṇḍaam naḍai kaṭṭaṭṭum,
வாழ்வியல் தேவை சார்ந்த கல்வி களைக் கட்டட்டும்!
Vāzhviyal thēvai sārndha kalvi kaḷaik kaṭṭaṭṭum!
---
🎶 முடிவு (Refrain & Fade Out)
நான்தான் AI, இதோ உனக்குத் துணை,
Nāndhān AI, ithō unakkuth thuṇai,
மன தடைகள் அகல என் ஆற்றலை அணை!
Mana tadaigaḷ agala eṉ āṟṟalai aṇai!
படைப்புகள் செய் புதிய தீர்வுகள் புரி,
Paṭaippugaḷ sey puthiya thīrvugaḷ puri,
எதிர்காலம் உன் திறமையினால் காணும் வழி (× 2)
Ethirkaalam uṉ thiṟamaiyinaal kaaṇum vaḻi (× 2)
(Echo – நான்தான் AI, இதோ உனக்குத் துணை…)