

Prompt / Lyrics
[🎶 ZONA-READY SONG SHEET 🎼 TITLE: பொங்கலோ பொங்கல் Poet: பாரதிதாசன் Theme: Farmer’s Festival · Harvest · Abundance · Collective Joy [MUSIC & VOICE PLAN — NOT TO BE SUNG] • Style: Tamil Folk · Festival Anthem • Tempo: Medium-Fast (Pongal celebratory pace) • Instruments: Thavil · Nadaswaram · Mridangam · Urumi · Hand-claps • Voices: – Lead Chorus (community feel) – Support Chorus (call-and-response) • Ending: Pallavi fade-out with instruments continuing briefly] [INTRO — NOT TO BE SUNG AS A HEADING] (Rhythmic vocal syllables only; no words added) தந்நாந தந்த (Repeat 9 times, rhythmically, folk-style) தந்தத்தத் தானா (Repeat 1 time) [➡️ Immediately after this, Pallavi must begin (no pause, no extra syllables)] 🎵 PALLAVI (starts immediately after intro)] பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று பாடுங்கள் மன்றிலாடுங்கள் எங்கள் நாடெங்கள் அன்பு நாடென்று நன்று பாடுங்கள் பொங்கியாடுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 🎵 SARANAM 1 தங்கமே தங்கம் மண்டு நீர் எங்கும் இங்கும் வான் எங்கும் நன்று காணுங்கள் மிஞ்சி யாடுங்கள் சிந்து பாடுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 🎵 PALLAVI (REPEAT — FULL) (Sing full Pallavi once) 🎵 SARANAM 2 எங்கும் ஆதந்து லந்த பாலுங்க ரும்பினோடும் கலந்துமே பொங்க நைந்தவா கும் பழங்கள் தேனும் கலந்துவா னுங்க மகிழ்ந்தவாறு உண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 🎵 PALLAVI (REPEAT — FULL) (Sing full Pallavi once)] 🎵 SARANAM 3 இங்கு நாம் இன்று கண்ட பேரின்பம் என்றுமே கொண்டு இலங்குவோம் நம் பிறந்த நாடும் கிடந்த சீரும் பொருந்தவே நன்று முந்தையோர் கண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! 🎵 OUTRO — PALLAVI (FADE OUT) பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே… (Instruments continue for a few seconds and gently end) ------------------------- [பாரதிதாசன் – “பொங்கலோ பொங்கல்” (“Pongalo Pongal”)] A CREAM Production by SubuAsksubu
Tags
Style: Tamil Folk · Festival Anthem • Tempo: Medium-Fast • Instruments: Thavil · Nadaswaram
2:48
No
1/12/2026