வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரேநடக்குமா நடக்காதா என
சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் - நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீ