[Verse 1]
தணிமையை இனிமை ஆக்கிட
நினைவினை பசுமை ஆக்கிட
உலகினை காதலால் நிரப்பிட
வலியினை தாண்டிடும் உன் அழகு
[Verse 2]
அரும்புகண் மடலினில்
கவிதைகள் ஆயிரம்
குறும்புக் காதலை
சொல்லிட ஆயிரம்
[Verse 3]
கிளை போல நாம் காதல்
விலை இல்லா உன் மனதில்
நிலை தவரா சூரியனாய்
நிலைத்த ஒரு பொழுது
[Bridge]
என் உயிர் தவறவே
விண் நிலவு சிதறவே
பொன் அருமை மறக்கவே
என் மனம் உன் ஒளியை
[Outro]
துணையாக நீயும்
துளி நேரம் நீ பேசிட
துயில்முழுவதும் நான் அலுதேன்
கயல் கண்கள் நான் பார்க்க
துயில் வழியே நான் அழைந்தேன்
கனவெனும் உலகம்
நினைவெனும் நிழலிலும்... பெரியது
உனையென்னும் வரத்தால்....