[🎶 ZONA-READY SONG SHEET 🎼
TITLE: பொங்கலோ பொங்கல்
Poet: பாரதிதாசன்
Theme: Farmer’s Festival · Harvest · Abundance · Collective Joy
[MUSIC & VOICE PLAN — NOT TO BE SUNG]
• Style: Tamil Folk · Festival Anthem
• Tempo: Medium-Fast (Pongal celebratory pace)
• Instruments: Thavil · Nadaswaram · Mridangam · Urumi · Hand-claps
• Voices:
– Lead Chorus (community feel)
– Support Chorus (call-and-response)
• Ending: Pallavi fade-out with instruments continuing briefly]
[INTRO — NOT TO BE SUNG AS A HEADING]
(Rhythmic vocal syllables only; no words added)
தந்நாந தந்த
(Repeat 9 times, rhythmically, folk-style)
தந்தத்தத் தானா
(Repeat 1 time)
[➡️ Immediately after this, Pallavi must begin (no pause, no extra syllables)]
🎵 PALLAVI (starts immediately after intro)]
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என்று பாடுங்கள்
மன்றிலாடுங்கள்
எங்கள் நாடெங்கள்
அன்பு நாடென்று
நன்று பாடுங்கள்
பொங்கியாடுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
🎵 SARANAM 1
தங்கமே தங்கம்
மண்டு நீர் எங்கும்
இங்கும் வான் எங்கும்
நன்று காணுங்கள்
மிஞ்சி யாடுங்கள்
சிந்து பாடுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
🎵 PALLAVI (REPEAT — FULL)
(Sing full Pallavi once)
🎵 SARANAM 2
எங்கும் ஆதந்து
லந்த பாலுங்க
ரும்பினோடும்
கலந்துமே
பொங்க நைந்தவா
கும் பழங்கள்
தேனும் கலந்துவா
னுங்க
மகிழ்ந்தவாறு
உண்ட
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
🎵 PALLAVI (REPEAT — FULL)
(Sing full Pallavi once)]
🎵 SARANAM 3
இங்கு நாம் இன்று
கண்ட பேரின்பம்
என்றுமே கொண்டு
இலங்குவோம் நம்
பிறந்த நாடும்
கிடந்த சீரும்
பொருந்தவே
நன்று
முந்தையோர் கண்ட
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
🎵 OUTRO — PALLAVI (FADE OUT)
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே…
(Instruments continue for a few seconds and gently end)
-------------------------
[பாரதிதாசன் – “பொங்கலோ பொங்கல்”
(“Pongalo Pongal”)]
A CREAM Production by SubuAsksubu