[🎶 ZONA-READY SONG SHEET 🎼
Title: சுவை மிகு தேனீர் (கரம் சாயா)
Lyricist: பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Adaptation & Arrangement: SubuAsksubu
Genre: Tamil Kuthu–Folk · Street Folk
Theme: Equality · Common Man · Tea-kadai Democracy
Tempo: Fast-Medium (104–108 BPM)
Feel: Festival street · Tea-kadai crowd · Joyful mass energy
Voice & Music Prompt (NOT TO BE SUNG):
Male lead – raw, earthy, tea-kadai caller style (half-sung, half-shouted)
Group chorus – crowd response feel
Percussion-heavy kuthu folk with Thavil, Urumi, Parai, hand-claps, foot-stomps
Short folk wind stabs (Nadaswaram / folk shehnai), punchy harmonium chords
Minimal bass, high rhythmic drive]
[🎵 PALLAVI (Refrain – REPEAT EXACTLY AS WRITTEN)]
சாயா… சாயா…
கரம் சாயா… கரம் சாயா… கரம் சாயா…
பத்து ரூபாய் தான்யா சாப்பிட்டுப் போய்யா
அதுக்குவேறன்னதான் கெடைக்கும்
நீ சாப்பிட்டுப் போய்யா
ஒடம்பைப் பாருய்யா
வாய்யா… வாய்யா… வாய்யா!
[🎶 SARANAM 1]
வேலைக்கில்லாமே வீண் செலவாகும்
மூளைக்கு ஊக்கமளிப்பது சாயா!
வேடிக்கையான ஜோடிகள்
வம்பு பேசும் ஜாலிக்கும் விருந்து சாயா!
வேளைக்கு வேலை
வீடுக்கு வீடு
வேண்டிய நண்பன் சாயா!
வெளியிலே அறையிலே
கடையிலே கப்பலிலே
சபையிலே குடிப்பது சாயா…
என்னய்யா?
[🎵 PALLAVI (Repeat – FULL)]
சாயா… சாயா…
கரம் சாயா… கரம் சாயா… கரம் சாயா…
பத்து ரூபாய் தான்யா சாப்பிட்டுப் போய்யா
அதுக்குவேறன்னதான் கெடைக்கும்
நீ சாப்பிட்டுப் போய்யா
ஒடம்பைப் பாருய்யா
வாய்யா… வாய்யா… வாய்யா!
[🎶 SARANAM 2]
கொழுந்துத் தேயிலை
குளிரும் பனியிலே
கொழுக்கும் மழையிலே விளைந்தது!
கொறஞ்ச வெலையிலே
மிகுந்த சுவையிலே
குணமும் மணமும் நிறைந்தது!
மேடையிலே பேசும்
லீடரும் போலீஸ் வீரரும்
எங்க பிரதமரும் விரும்பிக் கேட்பது!
நாடகம் சினிமா
நாட்டியம் ஆடும்
தோழரும் வாங்கிச் சுவைப்பது!
[🎵 PALLAVI (Repeat – FULL)]
சாயா… சாயா…
கரம் சாயா… கரம் சாயா… கரம் சாயா…
பத்து ரூபாய் தான்யா சாப்பிட்டுப் போய்யா
அதுக்குவேறன்னதான் கெடைக்கும்
நீ சாப்பிட்டுப் போய்யா
ஒடம்பைப் பாருய்யா
வாய்யா… வாய்யா… வாய்யா!
[🎶 SARANAM 3]
மூளையில் தூங்கும்
சோம்பலும் நீங்கும்
எலுமிச்சையும் சுக்கும் கலந்தது!
இரவிலே பகலிலே
ரயிலிலே வெயிலிலே
ஏரோப் பிளேனிலேயும் கிடைப்பது!
எல்லோரையும் கவரும்
குணமும் சுவையும்
அந்த தரமும் எப்படி வந்தது?
வெள்ளை பாலுடன்
பேதமில்லாமல்
கரும் தேநீர் கலந்து
கொண்டதாலே வந்தது!
[🎵 PALLAVI – FINAL (Fade Out ×2)]
சாயா… சாயா…
கரம் சாயா… கரம் சாயா… கரம் சாயா…
பத்து ரூபாய் தான்யா சாப்பிட்டுப் போய்யா
அதுக்குவேறன்னதான் கெடைக்கும்
நீ சாப்பிட்டுப் போய்யா
ஒடம்பைப் பாருய்யா
வாய்யா… வாய்யா… வாய்யா!
சாயா… சாயா…
கரம் சாயா… கரம் சாயா… கரம் சாயா…
-----------------
[Title: சுவை மிகு தேனீர் (கரம் சாயா)
Lyricist: பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Adaptation & Arrangement: SubuAsksubu]
[A CREAM PRODUCTION BY SUBUASKSUBU ]