நிலவும் இங்கே உன் முகம் பார்த்து மலருது
சூரியனும் இங்கே உன் முகம் பார்த்து மிளிருதே
பூமியும் இங்கே உன்னை சுற்றி வர ஒரு நாள் கேக்குதே ஒரு நாள் கேக்குதே
நீ பூக்கும் புன்னகையால் என் இதயத்தை இங்கே தாக்குதே தாக்குதே
நீ பார்க்கும் பார்வையால் செடியும் இங்கு பூக்குதே பூக்குதே
நிலவு உன்முகம் பார்த்து மலருதே
சூரியனும் உன் முகம் பார்த்து
மிலுருதே
சூரியகாந்தி பூக்கள் எல்லாம் உன்னை சுற்றி சுற்றி பார்க்குதே
சூரியகாந்தி பூக்கள் எல்லாம் உன்னை சுற்றி சுற்றி பார்க்குது
என் இதயம் மட்டும் இங்கே நீர் துளியாய் வேர்க்குது
பூவே இங்கு பூச்சூடி போகுது
பூவே பூச்சூடி போகுது
என் தேகம் எங்கும் சூடேறி போகுது
நிலவும் இங்கே உன் முகம் பார்த்து மலருது
சூரியன் இங்கே உன் முகம் பார்த்து மிளிருது