[🎶 ZONA-READY SONG SHEET 🎼
TITLE: ஆம்பல் — Kurunthogai Jugalbandhi
Source: Kurunthogai · Ambal Theme
Production Credit (NOT TO BE SUNG): A CREAM Production · SubuAsksubu
[INTRO – NOT TO BE SUNG]
Ambient dusk sounds · soft tanpura · gentle water ripple texture
Tempo settles before Pallavi]
[🎵 PALLAVI – Hindustani Vocal (REPEAT TWICE CLEARLY)
(Slow · alaap-based · meend-heavy)
PALLAVI – FIRST TIME]
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின;
இனியே வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
(PALLAVI – SECOND TIME (REPEAT FULL TEXT)]
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின;
இனியே வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
[🎤 SARANAM 1 – RAP (Mid Tempo · Soft Mridangam + Bass)
(Verse 3 · Spoken rhythm)]
பெயர்த்தனென் முயங்க,
‘யான் வியர்த்தனென்’ என்றனள்;
இனி அறிந்தேன் — அது துனி ஆகுதலே.
கழல்தொடி ஆஅய்,
மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
[🎵 PALLAVI – REPEAT AFTER SARANAM 1 (FULL TEXT)]
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின;
இனியே வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
[🎤 SARANAM 2 – RAP (Narrative Flow · Minimal Music)
(Verse 7 · Conversational rap)]
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்—
“அஞ்சல்” என்ற என் சொல் அஞ்சலையே;
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான்,
நின்னுடை நட்பே.
[🎵 PALLAVI – REPEAT AFTER SARANAM 2 (FULL TEXT)]
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின;
இனியே வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
[🎤 SARANAM 3 – RAP (Assertive · Rhythmic Delivery)
(Verse 2 · Delivered rhythmically)]
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும் புனல் இருந் துறை விரும்பி,
வெம் போர் நுகம் பட
கடக்கும் பல் வேல் எழினி போல—
கிளையொடு காக்க,
தன் கொழுநன் மார்பே.
[🎵 FINAL PALLAVI – LAST TIME (FULL TEXT · EMOTIVE)]
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின;
இனியே வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
[[OUTRO – NOT TO BE SUNG]
Pallavi last line echoed softly · tanpura fade · night ambience]
---------------
[TITLE: ஆம்பல் — Kurunthogai Jugalbandhi
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]