Hello hello hello.. யார்ரா அந்த பொண்ணு அவதான் சொர்ணபுரி கண்ணு எங்க பொண்ணு ஹனா குட்டி கண்ணு
ஓ ஓ ஓ.... அவ வந்தா நடுங்கும் ஊரே அவ பெயற கேட்ட அந்த மானே மயங்கும் வராட வராட எங்க பொண்ணு ஹனா.... ஓ ஓ
யார்ரா அந்த அழகி Hello hello hello.. யார்ரா அந்த பொண்ணு அவதான் சொர்ணபுரி கண்ணு எங்க பொண்ணு ஹனா குட்டி கண்ணு
அவ கதச்சா சில்லறை செதறும் அவ நடந்தா எங்க ஊரே பார்க்கும் அவ அழகுக்கு மயங்காதவன் எவண்டா......
வாடியம்மா வாடி எங்க பொண்ணு ஹனா ஹனா ஹனா ஓஹோ ஓஹோ யா......