அடி அடி புலி தடா தடா தடாலடி
சில சிலை வரிகளை அடி தடி புலி வரிகளை சில பல நொடிகளில்
அடி தடி செய்யும் கோட்டை
தடாலடி செய்யும் வேட்டை
புலியாக பாயும் பல சாட்டை
அதை ஒட்டி பலரின் பேட்டை
கலியுகம் இது தட்டா
சுத்தி வாருவேன்டா
பட்டி தொட்டி கொண்டு பல வெறியாக
பாயும் சில் வண்டு
காட்டு படை கண்டு