வானத்திலே வட்ட நிலா
சாந்தை மண்ணில் பாடு நிலா
வானின் நிலா அழகைத் தரும் பாடு நிலா பாட்டைத் தரும்.
வானத்திலே வட்ட நிலா சாந்தை மண்ணில் பாடு நிலா
வானின் நிலா அழகைத் தரும் பாடு நிலா பாட்டைத் தரும்.
--வானத்திலே---வட்ட நிலா
__சாந்தையிலே றஜீத்தனின்
ஏ ஆர் பாடும் நிலா .
கல்விகளும் கலைகளும் கடல் போல் பெருகி ஓடும்
சாந்தை மண்ணின் பாடு நிலா இசையாலே பிறந்த நிலா எல்லோருக்கும் பிள்ளைநிலா.
_ றஜீத்தனின் _ஏ ஆர் பாடும் நிலா.
கல்விகளும் கலைகளும் கடல் போல் பெருகி ஓடும்
சாந்தை மண்ணின் பாடு நிலா
இசையாலே பிறந்த நிலா எல்லோருக்கும் பிள்ளைநிலா.
_றஜீத்தனின்_ ஏ ஆர் பாடும் நிலா. -
----வானத்திலே---வட்ட நிலா
__சாந்தையிலே__
றஜீத்தனின் _ஏ ஆர்__பாடும் நிலா__ ---வானத்திலே---வட்ட நிலா
__சாந்தையிலே றஜீத்தனின் __ஏ ஆர்__பாடும் நிலா _
மக்கள் அன்பை பெற்ற நிலா மனங்களிலே நிற்கும் நிலா இசைக்கெனவே பிறந்த நிலா வானுயர்ந்த பாடுநிலா .
மக்கள் அன்பை பெற்ற நிலா மனங்களிலே நிற்கும் நிலா இசைக்கெனவே பிறந்த நிலா வானுயர்ந்த பாடுநிலா .
-----வானத்திலே---வட்ட நிலா
__சாந்தை மண்ணில் _ றஜீத்தனின் ___ஏ ஆர்____பாடும் நிலா ____
போட்டி இல்லை, வாதமில்லை ,
வேதமில்லை, கவலையில்லை
இசையாலே ஒன்றினைந்து உள்ளங்களில் நிற்கும் பாடுநிலா.
போட்டி இல்லை, வாதமில்லை ,
வேதமில்லை, கவலையில்லை
இசையாலே ஒன்றினைந்து உள்ளங்களில் நிற்கும் ஏ ஆர் பாடுநிலா.
----வானத்திலே---வட்ட நிலா
__சாந்தையிலே_ றஜீத்தனின் ____ஏ ஆர்___பாடும் நிலா
கலைமகள் ஆசியும் எமக்கும் உண்டு
கவிகள் படைக்கும் திறனுமுண்டு.
உங்கள் வீட்டு குழந்தைகளே நாம்.
எங்களை நீங்கள் வாழ்த்துங்களேன்...
உங்கள் வீட்டு குழந்தைகளே நாம் எங்களை நீங்கள் வாழ்த்துங்களேன்...
_வானத்திலே---வட்ட நிலா
__சாந்தையிலே__ A . R றஜீத்தனின் _
ஏ ஆர்___பாடும் நிலா _