சரித்திரம் படைத்த சாதனையாளன் நீயே .நீயே.
சாந்தை மண்ணில் பெருமைகள் சேர்த்தவன் நீயே. நீயே.
அண்ணாவியார் என்றே உன்னை அழைக்கப்படுவாய் வீறு கொண்டு வா தலைவா இயமா .
அப்பையாவின் மகனே ராசரத்தினம் விண்ணைத்தொடு வா தலைவா. இயமா.
மரபுக்கலைச்சுடர் பட்டம் பெற்ற மைந்தனே.
இலங்கை அரசின் கலைஞாயிறு பட்டத்தின் வேந்தனே.
எம் ஜீ ஆர் மன்றத்தின் கலைச்சுடர் விருதின் கலைஞனே.
மக்களால் இயமன் என்றே பெயர் கொண்ட நாதனே.
மரபுக்கலைச்சுடர் பட்டம் பெற்ற மைந்தனே.
இலங்கை அரசின் கலைஞாயிறு பட்டத்தின் வேந்தனே .
எம் ஜீ ஆர் மன்றத்தின் கலைச்சுடர் விருதின் கலைஞனே .
மக்களால் இயமன் என்றே பெயர் கொண்ட நாதனே.
காத்தவராயனில் காத்தான் ஆக.
கோவலன் கண்ணகியில் கோவலன் ஆக.
பவளக்கொடியில் அருச்சுணன் ஆக.
சத்தியவான் சாவித்திரியில் இயமன் ஆக.
வாள வீமனில் கடோக்கயன் ஆக .
வள்ளி திருமணத்தில் வேடனாகிய முருகன் ஆக...
சரித்திரம் படைத்த சாதனையாளன் நீயே நீயே.
சாந்தை மண்ணில் பெருமைகள் சேர்த்தவன் நீயே நீயே.
அண்ணாவியார் என்றே உன்னை அழைக்கப்படுவாய் வீறு கொண்டு வா தலைவா இயமா.
அப்பையாவின் மகனே ராசரத்தினம் விண்ணைத்தொடு வா தலைவா இயமா.
பதின்நான்கு வயதில் கலைத்துறை பயணத்தை தொடர்ந்தவன் .
எண்பது வயதிலும் இசைத்துறை வழியினில் நடந்தவன்.
நீ கண்ட மேடைகள் ஆயிரம் ஆயிரம் அல்லவா .
பாடிய பாடல்கள் பல்லாயிரம் உள்ளன சொல்லவா.
பதின்நான்கு வயதில் கலைத்துறை பயணத்தை தொடர்ந்தவன் .
எண்பது வயதிலும் இசைத்துறை வழியினில் நடந்தவன் .
நீ கண்ட மேடைகள் ஆயிரம் ஆயிரம் அல்லவா.
பாடிய பாடல்கள் பல்லாயிரம் உள்ளன சொல்லவா.
வடக்கரசனில் செங்கோடன் ஆக.
நல்லதங்காளில் நல்ல தம்பி ஆக.
மதி வீரனில் பார்த்தீபன் ஆக.
பூதத்தம்பியில் அந்திராசி ஆக.
பராசக்தியில் பாபு ஆக.
அரிச்சந்திராவில் விசுவாமித்திரர் ஆக.
சரித்திரம் படைத்த சாதனையாளன் நீயே நீயே.
சாந்தை மண்ணில் பெருமைகள் சேர்த்தவன் நீயே நீயே.
அண்ணாவியார் என்றே உன்னை அழைக்கப்படுவாய் வீறு கொண்டு வா தலைவா. இயமா .
அப்பையாவின் மகனே ராசரத்தினம் விண்ணைத்தொடு வா தலைவா. இயமா.
உன்னை கண்டால் பல மேடைகள் நிசப்தம் அடைந்து விடும் அவ்வளவு திறமைகள் அண்ணாவி.
வருகின்றார் வழி தேடி தெரிகின்றார் சூரியன் போல் ஒளி வீசி,,,.
அண்ணாவியார் நீ ,, கலைஞர்களுக்கு பழக்கிய நாடகங்கள்.
காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, வள்ளி திருமணம், வாள வீமன், அரிச்சந்திரா,
பூதத்தம்பி,
நல்லதங்காள்.
அண்ணாவி,,அண்ணாவி,,அண்ணாவி,,இயமா,,,,