முல்லை மண் தந்த முள்ளியவளை நாயகனே
யாழ் நகராம் கோப்பாய் கல்வியற் கல்லூரியின் சேவகன் தீபனே
முல்லை மண் தந்த முள்ளியவளை நாயகனே
யாழ் நகராம் கோப்பாய் கல்வியற் கல்லூரியின் சேவகன் தீபனே
தன் பணிக்கு மேலான பணிகளை செய்த நண்பனே
பிறர் நலன் கருதி தன் நலன் பாராது உழைத்த ஜெக தீபனே
எல்லோர் மனதிலும் தீபமாய் ஒளி வீசிய தீபனே தீபனே

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி உன் சேவைக்காக காத்திருக்கின்றது
உன் பணி நீ தொடர்வாய் பலர் போற்றும் படி
உனக்கான வெற்றிகள் வந்து சேரும் இறைவன் ஆணைப்படி
இன்று போல் நீ என்றும் மகிழ்வாய் இருப்பாய் என வாழ்த்தும் கல்லூரியின் கல்வி சாரா நண்பர்கள்
விடைபெறுகின்றான் தீ பன்,,ஜெக தீபன்,, தீபன், ஜெக தீபன்,,,