சங்கீதமான சாந்தை ஊரில்
ஸ்ரீ சிவசுப்ரமணியம் சந்நிதி உண்டு.
சங்கீதமான சாந்தை ஊரில்
ஸ்ரீ சிவசுப்ரமணியம் சந்நிதி உண்டு.
பக்தர் அடியவர்க்கு அருள் கொடுப்பவனே .
கந்தா,கடம்பா,குமரா,வடிவேல்,அழகா.
தைப்பூச நாயகனே
வேல் ஐயா.
தங்க ரதம் இழுத்து வந்தோம் பார் ஐயா.
தைப்பூச நாயகனே வேல் ஐயா.
தங்க ரதம் இழுத்து வந்தோம் பார் ஐயா.
சூரன் தலை அறுத்து சூர சங்காரம் செய்தவனே.
சூடும் வினை அறுத்த
,,ஸ்ரீ சுப்ர மணியனே.
சூரன் தலை அறுத்து சூர சங்காரம் செய்தவனே .
சூடும் வினை அறுத்த
,,ஸ்ரீ சுப்ர மணியனே.
சங்கீதமான சாந்தை ஊரில்.
ஸ்ரீ சிவசுப்ரமணியம் சந்நிதி உண்டு.
பக்தர் அடியவர்க்கு அருள் கொடுப்பவனே .
கந்தா,கடம்பா,குமரா,வடிவேல்,அழகா.
தீ மிதிப்பு திருவிழா ,
பூமி செழிக்கும் பெருவிழா .
திருமகளும், நாகம்மாவும் துணையாக இருக்கும் விழா .
தீ மிதிப்பு திருவிழா ,
பூமி செழிக்கும் பெருவிழா.
திருமகளும், நாகம்மாவும் துணையாக இருக்கும் விழா.
தந்தைக்கு உபதேசம் செய்த கந்தனே.
கதிர மலை உச்சியிலே வீற்றிருப்பவனே .
கவி வடித்து தருவது
,,,,றஜித்தன்,,,நான்.
காலமெல்லாம் உன் புகழை பாடுவேன் .
தந்தைக்கு உபதேசம் செய்த கந்தனே.
கதிர மலை உச்சியிலே வீற்றிருப்பவனே .
கவி வடித்து தருவது
,,,,றஜித்தன்,,,
நான்.
காலமெல்லாம் உன் புகழை பாடுவேன்.
சங்கீதமான சாந்தை ஊரில்
ஸ்ரீ சிவசுப்ரமணியம் சந்நிதி உண்டு .
பக்தர் அடியவர்க்கு அருள் கொடுப்பவனே
கந்தா,கடம்பா,வடிவேல்,அழகா.