சிவ சிவாய சிவாய சிவாய!!!
ஹரஹரஹர சங்கர சங்கர!!!
சிவ சிவாய சிவாய சிவாய!!!
ஹர ஹரஹர சங்கர சங்கர!!!
ஓம் நமசிவாய!!
ஓம் நமோ நாராயணாய!!!
ஒலி ஒளியாய் என் ஊனுள் ஒழிந்தாய்!!!
திரு அண்ணாமலை தீஅமிழ் நாதனே!!!
மெய்ப்பொருளாய் சுடர் விட்டு எறிந்தாய்!!
என் அகங்காரம் அணைந்தது அண்ணலே!!!
சிவ சிவாய சிவாய போற்றி ஹர ஹர ஹர
சங்கரா போற்றி!!!
உனைத் தேடி அலைந்திட்ட என் காலம்
நான் மறவேனா!!!
என் மருதேசா!!
குன்றம் ஏறி குடி அமர்ந்த குமரா!!
குன்றும்
நீயே !!!மன்றும் நீயே!!!
ஏகனும் நீயே! அநேகனும் நீயே!!!
ஏகன் நீயே!! அநேகனும் நீயே!!!
சிவ சிவாய சிவாய போற்றி ஹர ஹர ஹர
சங்கரா போற்றி!!!
மூலக்கனலில் மூழ்கிய இந்திரா!!
உன்னை மீட்க நான் வருவேனோ!!!
சித்தாகி சத்தாகி சிவமாகும் நாள் என்றோ எம்பெருமானே!!!
வாசிவாசியேன
உரைப்பது எப்போது??? வெண்ணிலாவே!!
அந்த வாசி என்ன பேசும் வெண்ணிலாவே!!!
நீயே எல்லாம் தெரிந்த திருடனாய் ஆனாய்!!!
உன்னை எண்ணியே அழுகிறேன்!!!
பொருள் தேடியே!!!
அலைந்தேன்!!!
நான் யார் என காட்டி கொடுத்தாய்!!!
பிரணவத்தை உபதேசித்தாய்!!!
உனை காண காத்துக் கிடக்கிறேன்!!!
உயிர் உயிராய் உருகி அழைக்கிறேன்!!!
இந்தக் காம கூத்தன்!!!
பொள்ளா புலையன்!!
ஈனக் கடைஏன்!!
உனை ஆள
அழைக்கின்றேன்!!
உலகால அழைக்கிறேன்!!!
நீயே!!!
அண்டம் ஏழையும் உழுதிட்டாய்!!!
அனந்த யோனியில் கலந்திட்டாய்!!!
உனை நீங்கா மனம் வேண்டும்!!!
உனை எண்ணி
அழ வேண்டும்!!!
உன் அன்பால் மெய் உடல் நினைய வேண்டும்!!!
மருதேசா!!!
மருதேசா!!!
உனை மறந்தால் என் தலையை நான் கோய்திடுவேன்!!!
சிவனேசா!!!
சிவனேசா!!!
என் சித்தம் சிதைந்தாலும்
உடல் மாண்டாலும்
ஈனப்பிறவி
மறுபிறவி ஈன்று
உன்னை நாட வேண்டும்
எம்பெருமானே!!!
தில்லை கூத்தனே!!!
அண்ணாமலையானே!!!
வைத்திய நாதனே!!!
ஓங்கார மலை!!!!
வேல்முருக ரங்கநாத
நர நர நாராயணனே!!!
உனை
தொழுவ!!!
தொழுவ!!!
உனை
தழுவ!!!
தழுவ!!!
என் அகங்காரமோ!!!
அணைந்தது அண்ணலே!!!
ஏரோட்டும்
ஏரோடி
காராளனே!!!
என்
அண்ணலே!!!
இனி நான் உன்னுள்ளே!!!
கதைப்பேனே இனி என் கண்ணுள்ளே!!!
சிற்றபை பொற்சபை
நாயகனே!!!
தென்பாண்டி நாட்டானே!!!
காகபுசண்டனே!!!
குமரி
ஆண்ட
கூத்தனே!!!
வாசி பித்தனே!!!
வருவாயா நீ வருவாயா!!!
உலக உலகாள
நீ வருவாயா!!!
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்!!!
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்!!!
தீய வினைகளைச் செய்யும் பாவிகள் எவரும் சிவ சிவ சொல்ல மாட்டார்!!!
என்னைத் தேடி அலையாதே!!!
பொருள் தேடி திரியாதே!!
வாலையவள்!!! கட்டளையிட்டால் வந்தானே பாட்டு சித்தன்!!
பொல்லா கலியுகமப்பா கடைத்தேர வாசி தேவை!!!
கொடுத்தானே!!! சுப்பிரமணியன் வாசி என்னும் சாகா கலையை!!!
குருகுல கல்வியை மறந்து!!!சாகும் கல்வி கற்றால் என்ன பயன்?? இயற்கை அழியுமடா!!!
மனித குல மரபணு மாறுமடா!!!!
நான் வந்தேன்
நானே வருவேன்!!!
நான் சொல்லி சென்றேன்!!!!
ஏ வீரக்காரா!!!
வீரக்காரா!!!
நீயே!!!
வேல்முருக
நர நர நர நாராயணா!!!
பத்து தலை ராவண சிவனும் நீயே!!!
உன் எந்திரம் ஓட எந்திரன் நீயே!!!
காதறுந்த ஊசியும் வாராதடா காணும்
கடை வழிக்கே!!!
என்னை தேடி அலையாதே
நான் உனக்குள்ளே!!!நானே நீயே!!!
எங்கு போனாலும்
எங்கு சென்றாலும்
வாசியை மறவாதே!!! வாசியை நீ நேசி!!!