ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஒலி ஒளியாய் என் உணூல் ஒளிந்தாய்!!
திரு அண்ணாமலை தீ அமிழ் நாதனே!!
மெய்ப்பொருளாய் சுடர் விட்டு எறிந்தாய்!! என் அகங்காரம் அணைந்தது அண்ணலே!
சிவ சிவாய சிவாய போற்றி!!
ஹர ஹர ஹர சங்கரா போற்றி!!
உனைத்தேடி அலைந்திட்ட காலம்
நான் மறவேனா என் மருதேசா!!
குன்றம் ஏரி குடியமர்ந்த குமரா!!
குன்றும் நீயே மன்றும் நீயே!!
ஏகனும் நீயே அனேகனும் நீயே!!
ஏகன் நீயே அனேகனும் நீயே!!
சிவ சிவாய சிவாய போற்றி!!
ஹர ஹர ஹர சங்கரா போற்றி!!