---
🎙️ PALLAVI – Duet (Opening)
பெண் (Female)
குயிலாக நான் இருந்தென்ன… குரலாக நீ வர வேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன… பொருளாக நீ வர வேண்டும்… வர வேண்டும்…
Transliteration:
Kuyilāga nān irundhenna… kuralāga nī vara vēṇḍum…
Pāṭṭāga nān irundhenna… poruḷāga nī vara vēṇḍum… vara vēṇḍum…
(Repeat × 1)
---
🎙️ SARANAM 1 – Male Reply
ஆண் (Male)
பாட்டோடு பொருள் இருந்தென்ன… அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன… என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்…
Transliteration:
Pāṭṭōḍu poruḷ irundhenna… araṅkērum nāḷ vara vēṇḍum…
Unnōḍu azhag irundhenna… ennōḍu nī vara vēṇḍum vara vēṇḍum…
(Repeat × 1)
🎧 BGM Bridge
---
🎙️ SARANAM 2 – Wedding Imagery
பெண் (Female)
செந்தாழை கூந்தலிலே… செந்தூரம் நெற்றியிலே…
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்…
Transliteration:
Senthāḻai kūndhalilē… senthūram netriyilē…
Sevvāḻai panthal thēdi mangai varuvāl…
ஆண் (Male)
கல்யாண மேளம் கொட்ட… கண்பார்வை தாளம் தட்ட…
பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்…
Transliteration:
Kalyāṇa mēḷam koṭṭa… kaṇ pārvai thāḷam thaṭṭa…
Peṇ pāvai mālai sūḍum mannan varuvān…
Refrain (Repeat Male Lines):
Pāṭṭōḍu poruḷ irundhenna… araṅkērum nāḷ vara vēṇḍum…
Unnōḍu azhag irundhenna… ennōḍu nī vara vēṇḍum vara vēṇḍum…
---
🎙️ SARANAM 3 – Emotional Climax
பெண் (Female)
குயிலாக நான் இருந்தென்ன… குரலாக நீ வர வேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன… பொருளாக நீ வர வேண்டும்… வர வேண்டும்…
Transliteration:
Kuyilāga nān irundhenna… kuralāga nī vara vēṇḍum…
Pāṭṭāga nān irundhenna… poruḷāga nī vara vēṇḍum… vara vēṇḍum…
🎧 BGM Interlude
---
🎙️ SARANAM 4 – Finale Duet
ஆண் (Male)
பொன்மேனி தேர் அசைய… என் மேனி தாங்கி வர…
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா…
Transliteration:
Ponmēni thēr asaiya… en mēni thāngi vara…
Onrōḍu onrāy kūdum kālamallavā…
பெண் (Female)
நில் என்று நாணம் சொல்ல… செல் என்று ஆசை தள்ள…
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ…
Transliteration:
Nil enru nāṇam solla… Sel enru āsai thalla…
Nenjjōḍu nenjjam pāḍum pāḍal sollavō…
Final Refrain × 2:
Kuyilāga nān irundhenna… kuralāga nī vara vēṇḍum…
Pāṭṭāga nān irundhenna… poruḷāga nī vara vēṇḍum… vara vēṇḍum…
---
🎶 End Tag:
(Soft fade with instrumental flute and strings)
🪶 Remix by SubuAsksubu · A CREAM Production