குறள் கூறும் பேரிடர் மேலாண்மை கருத்துக்கள்
[Insurance and Loss Prevention concepts in Thirukural]
FRIENDSHIP & INSURANCE
kural 781.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு
பொருள்
காப்பினால் அணையாத பேரிடர் ஏதுமில்லை; நட்பினால் திகழாத சாதனை எதுவுமில்லை!,
There is no risk that can't be managed by Insurance so also there is no feat that is unachievable in friendship.
குறள் கூறும் பேரிடர் மேலாண்மை கருத்துக்கள்
[Insurance and Loss Prevention concepts in Thirukural]
1. LOSS PREVENTION
Kural 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
Ignore Loss Prevention to face sufferings like combustibles on fire
குறள் கூறும் பேரிடர் மேலாண்மை கருத்துக்கள்
[Insurance and Loss Prevention concepts in Thirukural]
FRIENDSHIP & INSURANCE
Kural 788
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் காப்பு
Insurance must be as swift to mitigate as the slight of hand when wardrobe malfunctions!
Agriculture & Insurance
Kural 1038
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரிலும் நன்றதன் காப்பு
" Applying manure is better than ploughing and weeding; thereafter, Insuring is essential than watering!"
Curated by SubuAsksubu-[பெருங்குடிவாழ்பெருவள்ளுவன்]
A CREAM PRODUCTION!.....
Where .....CREAM..... STANDS FOR "COMPREHENSIVE RISK EVALUATION AND MANAGEMENT!"
THANK YOU FOR LISTENING & GIVE YOUR FEEDBACK