இயேசுவே ஒரே ஒரு ரட்சகர் அவரே
உலகிற்கு கொடுக்கப்பட்ட ஒரே மீட்பர் அவரே
நான் பாவத்தில் கிடந்தேன் என்னை இரட்சிக்க வந்தீர்-இயேசுவே
நான் பாவத்தில் கிடந்தேன் என்னை இரட்சிக்க வந்தீர்
நான் சாபத்தில் கிடந்தேன் என் சாபத்தை நீக்க வந்தீர்-இயேசுவே
நான் சாபத்தில் கிடந்தேன் என் சாபத்தை நீக்க வந்தீர்
நான் வியாதியில் கிடந்தேன் எனை குணமாக்க -இயேசுவே
நான் வியாதியில் கிடந்தேன் எனை குணமாக்க வந்தீர்
எல்லாவற்றிக்கும் மேலாக ஆத்ம மீட்பை கொடுக்கவே -இயேசுவே
எல்லாவற்றிக்கும் மேலாக ஆத்ம மீட்பை கொடுக்கவே வந்தீர்