வல்லமையின் ஆவியே என் மேல் இருக்குமே
தேவ அக்கினியை என் மேல் ஊற்றுமே-2
1.மாம்சத்தின் திரையை கிழித்து என்னை நிறப்பிடும் தெய்வமே
வல்லமையின் ஆவியே என் மேல் இரங்குமே தேவ அக்கினியை என் மேல் ஊற்றுமே - 2
2.அக்கினியின் நாவாய் என் எதிர் காலத்தில் வாருமே
வல்லமையின் ஆவியே என் மேல் இரங்குமே தேவ அக்கினியை என் மேல் ஊற்றுமே - 2
3.ஊழியத்தில் சுட்டெரிக்கும் நெருப்பாய் வாருமே
வல்லமையின் ஆவியே என் மேல் இருக்குமே தேவ அக்கினியை என் மேல் ஊற்றுமே - 2