நீ இல வாழ்வில் என் ஜீவன் நிழல் ஆனது
உன் நினைவில் என் ஞாபகம் இடம் மாறியது
காதல் ஆசை வளர்த்தவளே
கண்களால் என்னை கொன்றவளே
மனமே மனமே என்னை மணித்து வீடு
மரணம் வரை என்னை வாழ வீடு
ஓ ஓ ஓ ஓ ஓ
கண்ணீர் வரும் முன் நீ வந்து நின்றாய்
நீ களைந்து விட கூடத் என்று கண்ணீரை சேர்த்து வைத்தேன் ஏன் கண்களலில்.
ஓ ஓ ஓ ஓ