Statr tha song music போட்டுக்கோ அப்டியே என் காதல் நோட்ஸ் எடுத்துக்கோ
ரெடி... ஒன் டூ த்ரி
ஹெ ஹெ ஹே....
நான் கண்டத நினைக்கல ஐஸ்சு உன்னால மாறுது யே வயசு
என் இதயம் ரெம்பவே சிரிசு பட் என் காதல் உலகம் விட பெருசு
தெரிஞ்சும் தெரியாம உன் சிரிப்பு
நான் தெரிஞ்சுக்கிட்டேன் ஏன் இந்த மறைப்பு
ஹே பெண்ணே யே மனசு உனக்குத்தான் புரியல யா என் காதல் உனக்குத்தான் தெரியலையா உன் இதயதுக்கு இது புரியல யா
நான் கண்டத நினைக்கல ஐஸ்சு உன்னால மாறுது யே வயசு
என் இதயம் ரெம்பவே சிரிசு பட் என் காதல் உலகம் விட பெருசு
தெரிஞ்சும் தெரியாம உன் சிரிப்பு
நான் தெரிஞ்சுக்கிட்டேன் ஏன் இந்த மறைப்பு
என்ன சொல்லி புரியவைக்க என் மனசுக்குள்ள இடி இடிக்க
உன்னை கண்டு நான் துடிக்க
நான் கண்டத நினைக்கல ஐஸ்சு உன்னால மாறுது யே வயசு
என் இதயம் ரெம்பவே சிரிசு பட் என் காதல் உலகம் விட பெருசு
தெரிஞ்சும் தெரியாம உன் சிரிப்பு
நான் தெரிஞ்சுக்கிட்டேன் ஏன் இந்த மறைப்பு
நீ சொன்னா போதும் என் வாழ்கை மாறும் என் சோகம் எல்லாம் மறந்து போகும் பறந்து போகும்... ஹ்ம்ம் ok சொல்லுவியா ஐஸ்சு
கண்டத நினைக்கல ஐசு உன்னால மாறுது யே வயசு