

Prompt / Lyrics
அலப்பறை கிளப்புறோம் த்தா பாருடா! தளபதி எறங்குனா த்தா டாருடா, நிலவரம் புரியுதா உட்காருடா, குணத்துல வைரம், உரசாதடா! (குழு) அன்புக்கு அடங்குற பண்பானவன், தலைமுறை ரசிக்கிற தெகட்டாதவன், எளியவன் மனசுக்கு நெருக்கானவன், முடிவுல ஜெயிக்கிற நெருப்பானவன்! (குழு) இறங்கிட்டா இவன் ஸ்டைலாச்சே... களத்துல புயல் உருவாச்சே, கனவில்லை இது ரியலாச்சே... தல முதல் ஹணி வரை தளபதி அலப்பறை! (குழு) புது தலைமுறை உயிராச்சே, இவன் அரசுக்கு அடியாச்சே, பழசுக்கு இடம் ஜெயிலாச்சே, சிறை முதல் திரை வரை தளபதி அலப்பறை! (குழு) உன் பயத்தைப் பார்த்தவன், உங்க அப்பன் வியந்து கேட்டவன், உன் மகனும் பேரனும், விசிலாட்டம் போட வைப்பவன்! (குழு) இவன் பேர கெடுக்க நாலு பேரு, கனவை பறிக்க நூறு பேரு, குட்டி குளத்த மூடிவிட்டா, கடலாய் நிற்பான் கோடி பேரு! (குழு) அலப்பறை கிளப்புறோம்... தளபதி நிரந்தரம்! அலப்பறை கிளப்புறோம்... தளபதி நிரந்தரம்! (குழு) நீ தடையை எடுத்து வச்சா, இவன் உடைச்சு எறிஞ்சு நிற்பான், நீ வேலி அடிச்சு வச்சா, இரட்டை யானையாகி நிற்பான்! (குழு) சொல்லி அடிக்கிற கில்லி கிட்ட சிக்குனா, வச்ச குறி எல்லாம் பொடி தான்! கண்டபடி நீ கண்டிஷன போட்டா, வந்து நிக்கும் இவன் படை தான்! (குழு) முடிஞ்சிருச்சுன்னு முறைக்காதே, கடல் அலை இது மறக்காதே! புலி அடி எழ முடியாதே, எழும்புற, உதும்புர... தளபதி அலப்பறை! (குழு) தொடத் தூக்கிட முடியாது, இவன் அடிச்சது தெரியாது! குள்ள நரி வளி பொறுக்காது, தடைகளை உடைக்கிற தளபதி அலப்பறை! (குழு - ரிப்பீட்) உன் பயத்தைப் பார்த்தவன், உங்க அப்பன் வியந்து கேட்டவன், உன் மகனும் பேரனும், விசிலாட்டம் போட வைப்பவன்! (குழு - ரிப்பீட்) இவன் பேர கெடுக்க நாலு பேரு, கனவை பறிக்க நூறு பேரு, குட்டி குளத்த மூடிவிட்டா, கடலாய் நிற்பான் கோடி பேரு! (குழு) அலப்பறை கிளப்புறோம்... தளபதி நிரந்தரம்! அலப்பறை கிளப்புறோம்... தளபதி நிரந்தரம்! (பெண் குரல் - பேசும் பகுதி நம்ம அண்ணனுக்கு, நம்ம தம்பிக்கு, நம்ம பிள்ளைக்கு, நம்ம தளபதிக்கு, விசில் அடிக்க ரெடியா?
Tags
rap, rock, male
3:43
No
4/21/2026